Chords
🏠 Lyrics Chords Bible

Thallanthu Pona Kaigalai - தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

Thallanthu Pona Kaigalai
தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள்
1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்
அஞ்சாதிருங்கள்
அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்
அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்
2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூய வழி
தீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை
மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள்
3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி
சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்
4. பார்வைற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள்போல துள்ளிக்குதிப்பர்கள்
ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்
5. வறண்ட நிலம் நீருற்றால்
நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்
நரிகள் தங்கும் வளைகள் எங்கும்
கோரை முளைக்கும்
நாணலும் புல்லும் நிலைத்து நிற்கும்

Thallanthu Pona Kaigalai – தளர்ந்து போன Lyrics in English

Thallanthu Pona Kaigalai Thalarnthu pona kaikalai thidappaduththungal Thallaadum mulangaalkalai uraுthipaduththungal 1. Uraுthiyatta ullangalae thidan kollungal Anjaathirungal Aneethikku palivaangum theyvam varukiraar Viraivil vanthu ungalaiyae viduvippaar Anjaathirungal thidankollungal Raajaa varukiraar Yesu raajaa varukiraar 2. Angae oru nedunjaalai valiyirukkum Athu thooya vali Theettupattaோr athan valiyaay kadanthu selvathillai Meetkappattaோr athan valiyaay nadanthu selvaarkal 3. Aanndavaraal meetkappattaோr makilnthu paati Seeyon varuvaarkal Niththiya makilchchi thalai maelirukkum Sanjalamum thavippum otippokum 4. Paarvaittaோr kannkalellaam Paarvai ataiyum sevikal kaetkum Oonamuttaோr maankalpola thullikkuthipparkal Oomaiyarkal paatippaati makilnthiruppaarkal 5. Varannda nilam neeruttaாl Nirainthirukkum nathikal odum Narikal thangum valaikal engum Korai mulaikkum Naanalum pullum nilaiththu nirkum

PowerPoint Presentation Slides for the song Thallanthu Pona Kaigalai – தளர்ந்து போன

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thallanthu Pona Kaigalai – தளர்ந்து போன PPT Thallanthu Pona Kaigalai PPT

Thallanthu Pona Kaigalai தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் Thalarnthu pona kaikalai thidappaduththungal தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள் Thallaadum mulangaalkalai uraுthipaduththungal 1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் 1. Uraுthiyatta ullangalae thidan kollungal அஞ்சாதிருங்கள் Anjaathirungal அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார் Aneethikku palivaangum theyvam varukiraar விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் Viraivil vanthu ungalaiyae viduvippaar அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள் Anjaathirungal thidankollungal ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் Raajaa varukiraar Yesu raajaa varukiraar 2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் 2. Angae oru nedunjaalai valiyirukkum அது தூய வழி Athu thooya vali தீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை Theettupattaோr athan valiyaay kadanthu selvathillai மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள் Meetkappattaோr athan valiyaay nadanthu selvaarkal 3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி 3. Aanndavaraal meetkappattaோr makilnthu paati சீயோன் வருவார்கள் Seeyon varuvaarkal நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும் Niththiya makilchchi thalai maelirukkum சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் Sanjalamum thavippum otippokum 4. பார்வைற்றோர் கண்களெல்லாம் 4. Paarvaittaோr kannkalellaam பார்வை அடையும் செவிகள் கேட்கும் Paarvai ataiyum sevikal kaetkum ஊனமுற்றோர் மான்கள்போல துள்ளிக்குதிப்பர்கள் Oonamuttaோr maankalpola thullikkuthipparkal ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள் Oomaiyarkal paatippaati makilnthiruppaarkal 5. வறண்ட நிலம் நீருற்றால் 5. Varannda nilam neeruttaாl நிறைந்திருக்கும் நதிகள் ஓடும் Nirainthirukkum nathikal odum நரிகள் தங்கும் வளைகள் எங்கும் Narikal thangum valaikal engum கோரை முளைக்கும் Korai mulaikkum நாணலும் புல்லும் நிலைத்து நிற்கும் Naanalum pullum nilaiththu nirkum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum