🏠 Lyrics Chords Bible

Thalarnthu Poena Kaikalai - தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்
 
1.   உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்
      அநீதிக்கு பழி வாங்கும் தெய்வம் வருகிறார்
      விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்
          அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்
          ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்
 
2.    அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழி
       தீட்டுப்படடோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை
       மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள்
 
3.   ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி
      சீயோன் வருவார்கள்
      நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
      சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்
 
4.   பார்வையற்றோர் கண்களெல்லாம்
      பார்வை அடையும் செவிகள் கேட்கும்
      ஊனமுற்றோர் மான்கள் போல துள்ளிக் குதிப்பார்கள்
      ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்
 
5.   வறண்ட நிலம் நீரூற்றால்
      நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்
      நரிகள் தங்கும் வளைகள் எங்கும்
     கோரை முளைக்கும்
     நாணுலும் புல்லும் நிலைத்து நிற்கும்

Thalarnthu Poena Kaikalai Lyrics in English

Thalarnthu pona kaikalai thidappaduththungal Thallaadum mulangaalkalai uraுthippaduththungal 1.   Uraுthiyatta ullangalae thidan kollungal anjaathirungal Aneethikku pali vaangum theyvam varukiraar Viraivil vanthu ungalaiyae viduvippaar Anjaathirungal thidankollungal Raajaa varukiraar Yesu raajaa varukiraar 2.    Angae oru nedunjaalai valiyirukkum athu thooya vali Theettuppadatoor athan valiyaay kadanthu selvathillai Meetkappattaோr athan valiyaay nadanthu selvaarkal 3.   Aanndavaraal meetkappattaோr makilnthu paati Seeyon varuvaarkal Niththiya makilchchi thalai maelirukkum Sanjalamum thavippum otippokum 4.   Paarvaiyattaோr kannkalellaam Paarvai ataiyum sevikal kaetkum Oonamuttaோr maankal pola thullik kuthippaarkal Oomaiyarkal paatippaati makilnthiruppaarkal 5.   Varannda nilam neeroottaாl Nirainthirukkum nathikal odum Narikal thangum valaikal engum Korai mulaikkum Naanulum pullum nilaiththu nirkum

PowerPoint Presentation Slides for the song Thalarnthu Poena Kaikalai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thalarnthu Poena Kaikalai PPT

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் Thalarnthu pona kaikalai thidappaduththungal தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள் Thallaadum mulangaalkalai uraுthippaduththungal 1.   உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள் 1.   Uraுthiyatta ullangalae thidan kollungal anjaathirungal அநீதிக்கு பழி வாங்கும் தெய்வம் வருகிறார் Aneethikku pali vaangum theyvam varukiraar விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் Viraivil vanthu ungalaiyae viduvippaar அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள் Anjaathirungal thidankollungal ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் Raajaa varukiraar Yesu raajaa varukiraar 2.    அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழி 2.    Angae oru nedunjaalai valiyirukkum athu thooya vali தீட்டுப்படடோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை Theettuppadatoor athan valiyaay kadanthu selvathillai மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள் Meetkappattaோr athan valiyaay nadanthu selvaarkal 3.   ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி 3.   Aanndavaraal meetkappattaோr makilnthu paati சீயோன் வருவார்கள் Seeyon varuvaarkal நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும் Niththiya makilchchi thalai maelirukkum சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் Sanjalamum thavippum otippokum 4.   பார்வையற்றோர் கண்களெல்லாம் 4.   Paarvaiyattaோr kannkalellaam பார்வை அடையும் செவிகள் கேட்கும் Paarvai ataiyum sevikal kaetkum ஊனமுற்றோர் மான்கள் போல துள்ளிக் குதிப்பார்கள் Oonamuttaோr maankal pola thullik kuthippaarkal ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள் Oomaiyarkal paatippaati makilnthiruppaarkal 5.   வறண்ட நிலம் நீரூற்றால் 5.   Varannda nilam neeroottaாl நிறைந்திருக்கும் நதிகள் ஓடும் Nirainthirukkum nathikal odum நரிகள் தங்கும் வளைகள் எங்கும் Narikal thangum valaikal engum கோரை முளைக்கும் Korai mulaikkum நாணுலும் புல்லும் நிலைத்து நிற்கும் Naanulum pullum nilaiththu nirkum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum