Chords
🏠 Lyrics Chords Bible

Thalai Saikkum Kal - தலை சாய்க்கும் கல் நீரய்யா

தலை சாய்க்கும் கல் நீரய்யா

தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

Thalai saikkum kal Lyrics in English

Thalai saaykkum kal neerayyaa Moolaikkal neerayyaa Ael peththael ithu vaanaththin vaasal En iyaesaiyaa aaseervaathaththin vaasal Maerku kilakku vadakku therku parampuvaay enteerae aathi Poomiyin thoolaippol un santhathi Perukum entu vaakkuraiththeerae Sonnathai seyyumalavum Ennai kaividavae maattir – enakku Poomiyin vamsangal unakkul Un santhathikkul aaseervathikkappadum Entu aaseervaatha vaaykkaalaaka Ennai maattineerae Sonnathai seyyumalavum Ennai kaividavae maattir – enakku Sellum idamellaam ennodu irunthu Ennai kanappaduththuveer Thakappan thaesaththukku thirumpum varaiyil Ennai kaappaattaுveer Sonnathai seyyumalavum Ennai kaividavae maattir -enakku

PowerPoint Presentation Slides for the song Thalai saikkum kal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thalai saikkum kal PPT Thalai Saikkum Kal PPT

தலை சாய்க்கும் கல் நீரய்யா Thalai saaykkum kal neerayyaa மூலைக்கல் நீரய்யா Moolaikkal neerayyaa ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் Ael peththael ithu vaanaththin vaasal என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் En iyaesaiyaa aaseervaathaththin vaasal மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி Maerku kilakku vadakku therku parampuvaay enteerae aathi பூமியின் தூளைப்போல் உன் சந்ததி Poomiyin thoolaippol un santhathi பெருகும் என்று வாக்குரைத்தீரே Perukum entu vaakkuraiththeerae சொன்னதை செய்யுமளவும் Sonnathai seyyumalavum என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு Ennai kaividavae maattir – enakku பூமியின் வம்சங்கள் உனக்குள் Poomiyin vamsangal unakkul உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் Un santhathikkul aaseervathikkappadum என்று ஆசீர்வாத வாய்க்காலாக Entu aaseervaatha vaaykkaalaaka என்னை மாற்றினீரே Ennai maattineerae சொன்னதை செய்யுமளவும் Sonnathai seyyumalavum என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு Ennai kaividavae maattir – enakku செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து Sellum idamellaam ennodu irunthu என்னை கனப்படுத்துவீர் Ennai kanappaduththuveer தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில் Thakappan thaesaththukku thirumpum varaiyil என்னை காப்பாற்றுவீர் Ennai kaappaattaுveer சொன்னதை செய்யுமளவும் Sonnathai seyyumalavum என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு Ennai kaividavae maattir -enakku

Thalai saikkum kal Song Meaning

Nirayya is the rock on which the head rests
Cornerstone Nirayya

El Bethel This is the gate of heaven
My Isaiah is the door of blessing

West East North South Parambuvai Namere Adi
Your descendants are like the dust of the earth
Promise that it will increase
Do as you are told
You will never leave me – for me

The dynasties of the earth are within you
You will be blessed in your offspring
As a channel of blessing
You changed me
Do as you are told
You will never leave me – for me

Be with me wherever I go
Honor me
Until the father returns to the country
save me
Do as you are told
You will never leave me – for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum