Chords
🏠 Lyrics Chords Bible

Thakappanae Thanthaiyae - தகப்பனே தந்தையே

தகப்பனே தந்தையே

தகப்பனே தந்தையே
தலைநிமிரச் செய்பவர் நீரே

கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே

எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை
மிகுந்து விட்டனர்

ஆனாலும் சோர்ந்து போவதில்லை
தளர்ந்து விடுவதில்லை
தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர்

படுத்துறங்கி மகிழ்வுடனே
விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர்
என்னை ஆதரிக்கின்றீர்

அச்சமில்லையே கலக்கமில்லையே
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே

ஒன்றுக்கும் நான் கலங்காமல்
ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி
பாதுகாக்குதே

நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை
அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்

Thakappanae thanthaiyae Lyrics in English

Thakappanae thanthaiyae Thalainimirach seypavar neerae Kaedakam neerae makimaiyum neerae Thalai nimirach seypavar neerae Ethirikal evvalavaay perukivittanar Ethirththeluvor eththanai Mikunthu vittanar Aanaalum sornthu povathillai Thalarnthu viduvathillai Thakappan neer thaangukireer Ennaith thallaada vidamaattir Paduththurangi makilvudanae Viliththeluvaen Aenenil Karththar Ennai aatharikkinteer Achchamillaiyae kalakkamillaiyae Vetti tharum Karththar ennodu Tholvi entum enakkillaiyae Ontukkum naan kalangaamal Sthoththarippaen Arivukketta paer amaithi Paathukaakkuthae Neer virumpaththakkavai,thooymaiyaanavai Avaikalaiyae thiyaanam seykinten Thinam arikkai seythu jeyam eduppaen

PowerPoint Presentation Slides for the song Thakappanae thanthaiyae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thakappanae thanthaiyae PPT Thakappanae Thanthaiyae PPT

தகப்பனே தந்தையே Thakappanae thanthaiyae தலைநிமிரச் செய்பவர் நீரே Thalainimirach seypavar neerae கேடகம் நீரே மகிமையும் நீரே Kaedakam neerae makimaiyum neerae தலை நிமிரச் செய்பவர் நீரே Thalai nimirach seypavar neerae எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர் Ethirikal evvalavaay perukivittanar எதிர்த்தெழுவோர் எத்தனை Ethirththeluvor eththanai மிகுந்து விட்டனர் Mikunthu vittanar ஆனாலும் சோர்ந்து போவதில்லை Aanaalum sornthu povathillai தளர்ந்து விடுவதில்லை Thalarnthu viduvathillai தகப்பன் நீர் தாங்குகிறீர் Thakappan neer thaangukireer என்னைத் தள்ளாட விடமாட்டீர் Ennaith thallaada vidamaattir படுத்துறங்கி மகிழ்வுடனே Paduththurangi makilvudanae விழித்தெழுவேன் Viliththeluvaen ஏனெனில் கர்த்தர் Aenenil Karththar என்னை ஆதரிக்கின்றீர் Ennai aatharikkinteer அச்சமில்லையே கலக்கமில்லையே Achchamillaiyae kalakkamillaiyae வெற்றி தரும் கர்த்தர் என்னோடு Vetti tharum Karththar ennodu தோல்வி என்றும் எனக்கில்லையே Tholvi entum enakkillaiyae ஒன்றுக்கும் நான் கலங்காமல் Ontukkum naan kalangaamal ஸ்தோத்தரிப்பேன் Sthoththarippaen அறிவுக்கெட்டா பேர் அமைதி Arivukketta paer amaithi பாதுகாக்குதே Paathukaakkuthae நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை Neer virumpaththakkavai,thooymaiyaanavai அவைகளையே தியானம் செய்கின்றேன் Avaikalaiyae thiyaanam seykinten தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் Thinam arikkai seythu jeyam eduppaen

Thakappanae thanthaiyae Song Meaning

Father is father
You are the one who straightens the head

You are the shield and the glory
You are the one who straightens the head

How many enemies have multiplied
How many opposers?
Too much

But not tired
Does not loosen
Father you bear
You won't let me down

Lying down and having fun
I will wake up
Because the Lord
You support me

No fear, no confusion
The victorious Lord is with me
I have never failed

I don't worry about anything
Thank you
Peace is the name of knowledge
Protect it

Water is desirable and pure
I am meditating on them
I will report daily and win

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum