🏠 Lyrics Chords Bible

Thagappanaey Thandhayae Ellame Neerthane - தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே

தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே

தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே
நீர் போதும் என் வாழ்விலே
அன்பே ஆருயிரே உம்மை ஆராதிக்கின்றேன்
சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிக்கின்றேன்

உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையே
உம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே
தகப்பனே மகிழ்கின்றேன்
மடியிலே தவழ்கிறேன்

ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ட பரிமளமே
திராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே
தகப்பனே மகிழ்கின்றேன்
மடியிலே தவழ்கின்றேன்

Thagappanaey Thandhayae Ellame Neerthane Lyrics in English

Thakappanae thanthaiyae ellaamae neerthaanae Neer pothum en vaalvilae Anpae aaruyirae ummai aaraathikkinten Suvaasamae en naesamae ummai aaraathikkinten Um anpai sollida vaarththaikal illaiyae Um seykaikal vivarikka en vaalnaal pothaathae Thakappanae makilkinten Matiyilae thavalkiraேn Aaththuma naesarae neer oottaுnnda parimalamae Thiraatchaை rasaththilum um naesam inimaiyae Thakappanae makilkinten Matiyilae thavalkinten

PowerPoint Presentation Slides for the song Thagappanaey Thandhayae Ellame Neerthane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thagappanaey Thandhayae Ellame Neerthane PPT

தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே Thakappanae thanthaiyae ellaamae neerthaanae நீர் போதும் என் வாழ்விலே Neer pothum en vaalvilae அன்பே ஆருயிரே உம்மை ஆராதிக்கின்றேன் Anpae aaruyirae ummai aaraathikkinten சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிக்கின்றேன் Suvaasamae en naesamae ummai aaraathikkinten உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையே Um anpai sollida vaarththaikal illaiyae உம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே Um seykaikal vivarikka en vaalnaal pothaathae தகப்பனே மகிழ்கின்றேன் Thakappanae makilkinten மடியிலே தவழ்கிறேன் Matiyilae thavalkiraேn ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ட பரிமளமே Aaththuma naesarae neer oottaுnnda parimalamae திராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே Thiraatchaை rasaththilum um naesam inimaiyae தகப்பனே மகிழ்கின்றேன் Thakappanae makilkinten மடியிலே தவழ்கின்றேன் Matiyilae thavalkinten

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum