🏠 Lyrics Chords Bible

Thagamullavan Mel - தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர்

ஊற்றும் ஐயா உம் வல்லமையை
தாகத்தோடு காத்திருக்கிறேன் -நான்

மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே

முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள், காண வேண்டுமே -2

நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல
நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் -2

கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் -2

வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும்
வயல்வெளி அடர்ந்த காடாகணும் -2

நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வு நம்பிக்கையும் வளர வேண்டுமே -2

தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும் -2

Thagamullavan mel Lyrics in English

Thaakamullavan mael thannnneerai oottaுvaen enteer Varannda nilaththil aaraுkalai oottaுvaen enteer Oottaுm aiyaa um vallamaiyai Thaakaththodu kaaththirukkiraேn -naan Maamsamaana yaavarmaelum ootta vaenndumae Makkalellaam iraivaakku uraikka vaenndumae Muthiyor maelum ilainjar maelum ootta vaenndumae Kanavukal kaatchikal, kaana vaenndumae -2 Neerotai arukilulla marangalaip pola Niththamum thavaraamal kanithara vaenndum -2 Kallaana ithayaththai eduththida vaenndum Sathaiyaana ithayaththaip poruththida vaenndum -2 Vanaantharam selippaana thottamaakanum Vayalveli adarntha kaadaakanum -2 Neethiyum naermaiyum thalaikka vaenndumae Nalvaalvu nampikkaiyum valara vaenndumae -2 Thooya neerai engal mael theliththida vaenndum Ellaavitha asuththangal neengida vaenndum -2

PowerPoint Presentation Slides for the song Thagamullavan mel

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thagamullavan mel PPT Thagamullavan Mel PPT

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர் Thaakamullavan mael thannnneerai oottaுvaen enteer வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் Varannda nilaththil aaraுkalai oottaுvaen enteer ஊற்றும் ஐயா உம் வல்லமையை Oottaுm aiyaa um vallamaiyai தாகத்தோடு காத்திருக்கிறேன் -நான் Thaakaththodu kaaththirukkiraேn -naan மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே Maamsamaana yaavarmaelum ootta vaenndumae மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே Makkalellaam iraivaakku uraikka vaenndumae முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே Muthiyor maelum ilainjar maelum ootta vaenndumae கனவுகள் காட்சிகள், காண வேண்டுமே -2 Kanavukal kaatchikal, kaana vaenndumae -2 நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல Neerotai arukilulla marangalaip pola நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் -2 Niththamum thavaraamal kanithara vaenndum -2 கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும் Kallaana ithayaththai eduththida vaenndum சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் -2 Sathaiyaana ithayaththaip poruththida vaenndum -2 வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும் Vanaantharam selippaana thottamaakanum வயல்வெளி அடர்ந்த காடாகணும் -2 Vayalveli adarntha kaadaakanum -2 நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே Neethiyum naermaiyum thalaikka vaenndumae நல்வாழ்வு நம்பிக்கையும் வளர வேண்டுமே -2 Nalvaalvu nampikkaiyum valara vaenndumae -2 தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும் Thooya neerai engal mael theliththida vaenndum எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும் -2 Ellaavitha asuththangal neengida vaenndum -2

Thagamullavan mel Song Meaning

You said I will pour water on the thirsty
You said that I will pour rivers on dry land

Pour out your power
Waiting with thirst – I

Pour it on everyone who is fleshly
All the people should speak to God

The old and the young should pour in more
Dreams visions, want to see -2

Like the trees near the stream
Must always give grace -2

A heart of stone must be removed
A fleshy heart should be implanted -2

A wilderness is a flourishing garden
The field is densely forested -2

Justice and fairness should prevail
Hope and well-being should grow -2

Pure water should be sprinkled on us
All kinds of impurities should be removed -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar