🏠 Lyrics Chords Bible

Thaevanae Ummai Nan Aarathippaen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்

 தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்

1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
சுத்தமான தண்ணீர் இரசமானதுவே
அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர்

2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்
ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர்

3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்

Thaevanae Ummai Nan Aarathippaen Lyrics in English

Thaevanae ummai naan aaraathippaen Yesuvae ummai naan pottaுkiraேn 1. Um karam vallamai arinthor ummai Pottaுvaar thuthippaar – Alleluya Suththamaana thannnneer irasamaanathuvae Achcheyal seythavar intu un iratchakar 2. Um karam kaayangal kanntoor ummai Pottaுvaar thuthippaar – Alleluya Kaanak koodaathavar kalvaari thontinaar Rusiththor kooraுvaar – Yesuvae aanndavar 3. Um karam ivvaelai unarvor ummai Pottaுvaar thuthippaar – Alleluya Maaridum ulakil maaraathavar neerae Ummai arinthavar .. Kooraுvaar Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Thaevanae Ummai Nan Aarathippaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaevanae Ummai Nan Aarathippaen PPT

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் Thaevanae ummai naan aaraathippaen இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் Yesuvae ummai naan pottaுkiraேn 1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை 1. Um karam vallamai arinthor ummai போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா Pottaுvaar thuthippaar – Alleluya சுத்தமான தண்ணீர் இரசமானதுவே Suththamaana thannnneer irasamaanathuvae அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் Achcheyal seythavar intu un iratchakar 2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை 2. Um karam kaayangal kanntoor ummai போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா Pottaுvaar thuthippaar – Alleluya காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் Kaanak koodaathavar kalvaari thontinaar ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர் Rusiththor kooraுvaar – Yesuvae aanndavar 3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை 3. Um karam ivvaelai unarvor ummai போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா Pottaுvaar thuthippaar – Alleluya மாறிடும் உலகில் மாறாதவர் நீரே Maaridum ulakil maaraathavar neerae உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம் Ummai arinthavar .. Kooraுvaar Sthoththiram

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum