🏠 Lyrics Chords Bible

Thaevanae En Thaevaa - தேவனே என் தேவா

தேவனே என் தேவா

தேவனே என் தேவா
  உம்மை நோக்கினேன்
  தண்ணீரில்லா நிலம்போல
  தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்
 
 
1.   ஒவ்வொரு நாளும் உம்பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன்
 
 
2.   ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்
 
 
3.   படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன்
 
 
4.   வாழ் நாளெல்லாம் உம்நாமம்
வாழ்த்திப் பாடுவேன்
சுவையான உணவை உண்பதுபோல்
திருப்தி அடைகின்றேன்
 
 
5.   எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
பற்றி கொண்டது
உம் வலக்கரமோ என்னை நாளும்
தாங்கிக் கொண்டது

Thaevanae En Thaevaa Lyrics in English

Thaevanae en thaevaa Ummai Nnokkinaen Thannnneerillaa nilampola Thaakamaay (umakkaay) aenginaen 1.   Ovvoru naalum umpirasannam Oti varukiraேn Um vallamai makimai kanndu Ulakai marakkinten 2.   Jeevanaip paarkkilum um kirupai Enakkup pothumae Uthadukalaalae thuthikkinten Ulakai marakkinten 3.   Padukkaiyilae ummai ninaikkinten Iraachchaாmaththil thiyaanikkiraேn Um sirakukalin nilalthanilae Ulakai marakkinten 4.   Vaal naalellaam umnaamam Vaalththip paaduvaen Suvaiyaana unavai unnpathupol Thirupthi ataikinten 5.   Enathu aanmaa thodarnthu ummai Patti konndathu Um valakkaramo ennai naalum Thaangik konndathu

PowerPoint Presentation Slides for the song Thaevanae En Thaevaa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaevanae En Thaevaa PPT

தேவனே என் தேவா Thaevanae en thaevaa உம்மை நோக்கினேன் Ummai Nnokkinaen தண்ணீரில்லா நிலம்போல Thannnneerillaa nilampola தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் Thaakamaay (umakkaay) aenginaen 1.   ஒவ்வொரு நாளும் உம்பிரசன்னம் 1.   Ovvoru naalum umpirasannam ஓடி வருகிறேன் Oti varukiraேn உம் வல்லமை மகிமை கண்டு Um vallamai makimai kanndu உலகை மறக்கின்றேன் Ulakai marakkinten 2.   ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை 2.   Jeevanaip paarkkilum um kirupai எனக்குப் போதுமே Enakkup pothumae உதடுகளாலே துதிக்கின்றேன் Uthadukalaalae thuthikkinten உலகை மறக்கின்றேன் Ulakai marakkinten 3.   படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன் 3.   Padukkaiyilae ummai ninaikkinten இராச்சாமத்தில் தியானிக்கிறேன் Iraachchaாmaththil thiyaanikkiraேn உம் சிறகுகளின் நிழல்தனிலே Um sirakukalin nilalthanilae உலகை மறக்கின்றேன் Ulakai marakkinten 4.   வாழ் நாளெல்லாம் உம்நாமம் 4.   Vaal naalellaam umnaamam வாழ்த்திப் பாடுவேன் Vaalththip paaduvaen சுவையான உணவை உண்பதுபோல் Suvaiyaana unavai unnpathupol திருப்தி அடைகின்றேன் Thirupthi ataikinten 5.   எனது ஆன்மா தொடர்ந்து உம்மை 5.   Enathu aanmaa thodarnthu ummai பற்றி கொண்டது Patti konndathu உம் வலக்கரமோ என்னை நாளும் Um valakkaramo ennai naalum தாங்கிக் கொண்டது Thaangik konndathu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum