🏠 Lyrics Chords Bible

Thaevanaam Iyaesuvae Ummai Naan - காலமெல்லாம் துதிப்பேன்

காலமெல்லாம் துதிப்பேன்

காலமெல்லாம் துதிப்பேன்

தேவனாம் இயேசுவே உம்மை நான்
ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்
    
இயேசுவே நீர் எந்தன் பெலனும்
இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்ää
இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!

    

1. ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
அற்புதமான உம் திருவசனம்
ஆதரவாய் எங்கள் கரமதிலே – என்றும்
அழியா பொக்கிஷமாய் நிலைக்க – ஜீவ

    

2. உலகின் முடிவு பரியந்தமும்
உங்களோடிருப்பேன் என்றவரே
உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
தகுதிப்படுத்தியதால் துதிப்பேன்     ஜீவ

   

3. நன்மையும் கிருபையும் என்னைத் தொடர
நாதனே நீர் என்னை நடத்திடுமே
ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
ஜீவன் தந்தென்னை மீட்டதினால்    ஜீவ

Thaevanaam Iyaesuvae Ummai Naan Lyrics in English

Kaalamellaam thuthippaen Thaevanaam Yesuvae ummai naan Jeeviya naalellaam thuthiththiduvaen Yesuvae neer enthan pelanum Yesuvae neer enthan jeevanumae! Yesuvae neer enthan nampikkaiyumää Yesuvae neer enthan vaalkkaiyumae!      1. Aathiyil vaarththaiyaay irunthavarae Arputhamaana um thiruvasanam Aatharavaay engal karamathilae – entum Aliyaa pokkishamaay nilaikka – jeeva      2. Ulakin mutivu pariyanthamum Ungalotiruppaen entavarae Unthanin ooliyam seythida ennaiyum Thakuthippaduththiyathaal thuthippaen     jeeva     3. Nanmaiyum kirupaiyum ennaith thodara Naathanae neer ennai nadaththidumae Jeevanullorin thaesaththil nilaikka Jeevan thanthennai meettathinaal    jeeva

PowerPoint Presentation Slides for the song Thaevanaam Iyaesuvae Ummai Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaevanaam Iyaesuvae Ummai Naan PPT

காலமெல்லாம் துதிப்பேன் Kaalamellaam thuthippaen தேவனாம் இயேசுவே உம்மை நான் Thaevanaam Yesuvae ummai naan ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன் Jeeviya naalellaam thuthiththiduvaen இயேசுவே நீர் எந்தன் பெலனும் Yesuvae neer enthan pelanum இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே! Yesuvae neer enthan jeevanumae! இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்ää Yesuvae neer enthan nampikkaiyumää இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே! Yesuvae neer enthan vaalkkaiyumae! 1. ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே 1. Aathiyil vaarththaiyaay irunthavarae அற்புதமான உம் திருவசனம் Arputhamaana um thiruvasanam ஆதரவாய் எங்கள் கரமதிலே – என்றும் Aatharavaay engal karamathilae – entum அழியா பொக்கிஷமாய் நிலைக்க – ஜீவ Aliyaa pokkishamaay nilaikka – jeeva 2. உலகின் முடிவு பரியந்தமும் 2. Ulakin mutivu pariyanthamum உங்களோடிருப்பேன் என்றவரே Ungalotiruppaen entavarae உந்தனின் ஊழியம் செய்திட என்னையும் Unthanin ooliyam seythida ennaiyum தகுதிப்படுத்தியதால் துதிப்பேன்     ஜீவ Thakuthippaduththiyathaal thuthippaen     jeeva 3. நன்மையும் கிருபையும் என்னைத் தொடர 3. Nanmaiyum kirupaiyum ennaith thodara நாதனே நீர் என்னை நடத்திடுமே Naathanae neer ennai nadaththidumae ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க Jeevanullorin thaesaththil nilaikka ஜீவன் தந்தென்னை மீட்டதினால்    ஜீவ Jeevan thanthennai meettathinaal    jeeva

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum