🏠 Lyrics Chords Bible

Thaevakumaaraa Thaevakumaaraa - தேவகுமாரா தேவகுமாரா

தேவகுமாரா தேவகுமாரா

தேவகுமாரா தேவகுமாரா
என்னை நினைச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா
கொஞ்சம் நினைச்சிடுங்க
நீங்க நினைச்சா ஆசீர்வாதம் தான்
என்னை மறந்தா எங்கே போவேன் நான்

1. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே

2. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்
உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே

Thaevakumaaraa Thaevakumaaraa Lyrics in English

Thaevakumaaraa thaevakumaaraa Ennai ninaichchidunga Thaevakumaaraa thaevakumaaraa Konjam ninaichchidunga Neenga ninaichchaா aaseervaatham thaan Ennai maranthaa engae povaen naan 1. Utaintha paaththiram naan athu umakkae theriyum Dhevan payanpaduththukireer ithu yaarukku puriyum Uthavaatha ennil neer uravaaneer Neenga illaama en ulakam vilikkaathae Neenga illaama en ulakam vilikkaathae 2. Ummai maranthu vaalnthavan naan athu umakkae theriyum Ummai maraுthaliththavan naan ithai ulakae ariyum Uthavaatha ennil neer uravaaneer Neenga illaama en poluthu vitiyaathae Neenga illaama en poluthu vitiyaathae

PowerPoint Presentation Slides for the song Thaevakumaaraa Thaevakumaaraa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaevakumaaraa Thaevakumaaraa PPT

தேவகுமாரா தேவகுமாரா Thaevakumaaraa thaevakumaaraa என்னை நினைச்சிடுங்க Ennai ninaichchidunga தேவகுமாரா தேவகுமாரா Thaevakumaaraa thaevakumaaraa கொஞ்சம் நினைச்சிடுங்க Konjam ninaichchidunga நீங்க நினைச்சா ஆசீர்வாதம் தான் Neenga ninaichchaா aaseervaatham thaan என்னை மறந்தா எங்கே போவேன் நான் Ennai maranthaa engae povaen naan 1. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் 1. Utaintha paaththiram naan athu umakkae theriyum தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் Dhevan payanpaduththukireer ithu yaarukku puriyum உதவாத என்னில் நீர் உறவானீர் Uthavaatha ennil neer uravaaneer நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே Neenga illaama en ulakam vilikkaathae நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே Neenga illaama en ulakam vilikkaathae 2. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் 2. Ummai maranthu vaalnthavan naan athu umakkae theriyum உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும் Ummai maraுthaliththavan naan ithai ulakae ariyum உதவாத என்னில் நீர் உறவானீர் Uthavaatha ennil neer uravaaneer நீங்க இல்லாம என் பொழுது விடியாதே Neenga illaama en poluthu vitiyaathae நீங்க இல்லாம என் பொழுது விடியாதே Neenga illaama en poluthu vitiyaathae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum