🏠 Lyrics Chords Bible

Thaevaa Um Aanai Maa Perithae - மாபெரும் ஆணை

மாபெரும் ஆணை

மாபெரும் ஆணை

தேவா உம் ஆணை மா பெரிதே
தேவா உம் அழைப்பு மேலானதே
தேவா என் பணிக்களம் விஸ்தாரமே
தேவா என் மூச்செல்லாம் உம்பணியே

 

1. இயேசுதான் எங்கள் சுபமான செய்தி
அவனியோர் மீட்புக்கு அவர் தான் வழி
பாவம் சீர்கேட்டின் முழுக்காரணம்
போதும் உலகத்தின் அடிமைத்தனம்
மன்னிப்பு மறுரூபம் பேரின்ப வாழ்வு
இது தான் இயேசுவின் அன்பளிப்பு

   

2. கோடான கோடி ஜனங்கள் உண்டு
ஆயிரமாயிரம் ரகங்கள் உண்டு
பாவம் தீர்த்திடும் வழி தேடியே
வேதனையில் எங்கும் அலை மோதுதே
அளித்திடும் தேவா கிருபை எந்நாளும்
அணிவேன் மகிமை தினம் தினமே

   

3. உன்னத தரிசனம் நாம் காணுவோம்
உள்ளத்தில் கரிசனம் நிறைந்திருப்போம்
கள்ளம் கபடின்றி பணி செய்தபின்
களிப்புடன் ஓட்டத்தை முடித்திடுவோம்
தாரும் தேவா உமது பிரசன்னம்
வேண்டும் தினமே உமது பெலன் 

Thaevaa Um Aanai Maa Perithae Lyrics in English

Maaperum aannai Thaevaa um aannai maa perithae Thaevaa um alaippu maelaanathae Thaevaa en pannikkalam visthaaramae Thaevaa en moochchellaam umpanniyae   1. Yesuthaan engal supamaana seythi Avaniyor meetpukku avar thaan vali Paavam seerkaettin mulukkaaranam Pothum ulakaththin atimaiththanam Mannippu maraுroopam paerinpa vaalvu Ithu thaan Yesuvin anpalippu     2. Kodaana koti janangal unndu Aayiramaayiram rakangal unndu Paavam theerththidum vali thaetiyae Vaethanaiyil engum alai mothuthae Aliththidum thaevaa kirupai ennaalum Annivaen makimai thinam thinamae     3. Unnatha tharisanam naam kaanuvom Ullaththil karisanam nirainthiruppom Kallam kapatinti panni seythapin Kalippudan ottaththai mutiththiduvom Thaarum thaevaa umathu pirasannam Vaenndum thinamae umathu pelan

PowerPoint Presentation Slides for the song Thaevaa Um Aanai Maa Perithae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaevaa Um Aanai Maa Perithae PPT

மாபெரும் ஆணை Maaperum aannai தேவா உம் ஆணை மா பெரிதே Thaevaa um aannai maa perithae தேவா உம் அழைப்பு மேலானதே Thaevaa um alaippu maelaanathae தேவா என் பணிக்களம் விஸ்தாரமே Thaevaa en pannikkalam visthaaramae தேவா என் மூச்செல்லாம் உம்பணியே Thaevaa en moochchellaam umpanniyae 1. இயேசுதான் எங்கள் சுபமான செய்தி 1. Yesuthaan engal supamaana seythi அவனியோர் மீட்புக்கு அவர் தான் வழி Avaniyor meetpukku avar thaan vali பாவம் சீர்கேட்டின் முழுக்காரணம் Paavam seerkaettin mulukkaaranam போதும் உலகத்தின் அடிமைத்தனம் Pothum ulakaththin atimaiththanam மன்னிப்பு மறுரூபம் பேரின்ப வாழ்வு Mannippu maraுroopam paerinpa vaalvu இது தான் இயேசுவின் அன்பளிப்பு Ithu thaan Yesuvin anpalippu 2. கோடான கோடி ஜனங்கள் உண்டு 2. Kodaana koti janangal unndu ஆயிரமாயிரம் ரகங்கள் உண்டு Aayiramaayiram rakangal unndu பாவம் தீர்த்திடும் வழி தேடியே Paavam theerththidum vali thaetiyae வேதனையில் எங்கும் அலை மோதுதே Vaethanaiyil engum alai mothuthae அளித்திடும் தேவா கிருபை எந்நாளும் Aliththidum thaevaa kirupai ennaalum அணிவேன் மகிமை தினம் தினமே Annivaen makimai thinam thinamae 3. உன்னத தரிசனம் நாம் காணுவோம் 3. Unnatha tharisanam naam kaanuvom உள்ளத்தில் கரிசனம் நிறைந்திருப்போம் Ullaththil karisanam nirainthiruppom கள்ளம் கபடின்றி பணி செய்தபின் Kallam kapatinti panni seythapin களிப்புடன் ஓட்டத்தை முடித்திடுவோம் Kalippudan ottaththai mutiththiduvom தாரும் தேவா உமது பிரசன்னம் Thaarum thaevaa umathu pirasannam வேண்டும் தினமே உமது பெலன் Vaenndum thinamae umathu pelan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum