Thaeva Pirasannamae - தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே
தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே
தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே (2)
தேவனின் மகிமை நம்மை எல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே (2) — தேவ பிரசன்னமே
1. தேவனின் நல்ல தூதர்கள்
நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார் (2) — தேவனின்
2. தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே (2) — தேவனின்
3. வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே (2) — தேவனின்
Thaeva Pirasannamae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Thaeva Pirasannamae
by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaeva Pirasannamae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum