🏠 Lyrics Chords Bible

Thaesam Thaevanai Ariyum - தேசம் தேவனை அறியும்

தேசம் தேவனை அறியும்

தேசம் தேவனை அறியும்
 

1. தேசம் தேவனை அறியும்
திசையெங்கும் எதிரொலி கேட்கும்
திருச்சபையெங்கும் எழும்பும்
தேவனுக்கே என்றும் மகிமை
 
அல்லேலூயா – 7

 

2. களங்கமற்ற வாழ்வு
கசிந்திடாத நிறைவு
கலைந்திடாத கனவு
கடமையில் வெற்றியைக் காணும்

 

3. இடைவிடாது ஜெபித்தால்
இளைப்படையாது உழைத்தால்
போவதும் போகச் செய்வதுமே
மிக மிக எளிதேயாகும்

  

4. மாநிலங்கள் எல்லாம்
பல நூறு ஊழியர் பெற்று
பல்லாயிரம் திருச்சபையை
பலகோடி மக்களால் நிரப்பும்

 

5. அர்ப்பணம் செய்வோம் இன்று
நம் அத்தனையும் அவர்க்கென்று
அற்பமே ஆரம்பம் ஆனால்
யார் அசட்டை செய்திட முடியும்?

Thaesam Thaevanai Ariyum Lyrics in English

Thaesam thaevanai ariyum 1. Thaesam thaevanai ariyum Thisaiyengum ethiroli kaetkum ThiruchSabaiyengum elumpum Thaevanukkae entum makimai Alleluya – 7   2. Kalangamatta vaalvu Kasinthidaatha niraivu Kalainthidaatha kanavu Kadamaiyil vettiyaik kaanum   3. Itaividaathu jepiththaal Ilaippataiyaathu ulaiththaal Povathum pokach seyvathumae Mika mika elithaeyaakum    4. Maanilangal ellaam Pala nooraு ooliyar pettaு Pallaayiram thiruchSabaiyai Palakoti makkalaal nirappum   5. Arppanam seyvom intu Nam aththanaiyum avarkkentu Arpamae aarampam aanaal Yaar asattaை seythida mutiyum?

PowerPoint Presentation Slides for the song Thaesam Thaevanai Ariyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaesam Thaevanai Ariyum PPT

தேசம் தேவனை அறியும் Thaesam thaevanai ariyum 1. தேசம் தேவனை அறியும் 1. Thaesam thaevanai ariyum திசையெங்கும் எதிரொலி கேட்கும் Thisaiyengum ethiroli kaetkum திருச்சபையெங்கும் எழும்பும் ThiruchSabaiyengum elumpum தேவனுக்கே என்றும் மகிமை Thaevanukkae entum makimai அல்லேலூயா – 7 Alleluya – 7 2. களங்கமற்ற வாழ்வு 2. Kalangamatta vaalvu கசிந்திடாத நிறைவு Kasinthidaatha niraivu கலைந்திடாத கனவு Kalainthidaatha kanavu கடமையில் வெற்றியைக் காணும் Kadamaiyil vettiyaik kaanum 3. இடைவிடாது ஜெபித்தால் 3. Itaividaathu jepiththaal இளைப்படையாது உழைத்தால் Ilaippataiyaathu ulaiththaal போவதும் போகச் செய்வதுமே Povathum pokach seyvathumae மிக மிக எளிதேயாகும் Mika mika elithaeyaakum 4. மாநிலங்கள் எல்லாம் 4. Maanilangal ellaam பல நூறு ஊழியர் பெற்று Pala nooraு ooliyar pettaு பல்லாயிரம் திருச்சபையை Pallaayiram thiruchSabaiyai பலகோடி மக்களால் நிரப்பும் Palakoti makkalaal nirappum 5. அர்ப்பணம் செய்வோம் இன்று 5. Arppanam seyvom intu நம் அத்தனையும் அவர்க்கென்று Nam aththanaiyum avarkkentu அற்பமே ஆரம்பம் ஆனால் Arpamae aarampam aanaal யார் அசட்டை செய்திட முடியும்? Yaar asattaை seythida mutiyum?

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum