🏠 Lyrics Chords Bible

Thaen Inimaiyilum Iyaesuvin Namam - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி மனமே

3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே.

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே

Thaen Inimaiyilum Iyaesuvin Namam Lyrics in English

Thaen inimaiyilum Yesuvin naamam Thivviya mathuramaamae – athaith Thaetiyae naati otiyae varuvaay, thinamum nee manamae 1. Kaasinithanilae naesamathaakak Kashdaththai uththariththae – paavak Kasadathai araுththuch saapaththaith tholaiththaar 2. Paaviyai meetkath thaaviyae uyiraith Thaamae eenthavaraam – pinnum Naemiyaam karunnai nilaivaramunndu Nitham thuthi manamae 3. Kaalaiyil panipol maayamaay ulakam Upaayamaay neengividum – entum Karththarin paatham nichchayam nampu Karuththaay nee manamae 4. Thunpaththil inpam thollaiyil nalla Thunnaivaraam naesaridam – neeyum Anpathaaych serththaal annaiththunaik kaappaar Aasai kol nee manamae. 5. Poolokaththaarum maelokaththaarum Pukalnthu pottaு naamam – athaip Poonndukonndaalthaan ponnakar vaalvil Pukuvaay nee manamae

PowerPoint Presentation Slides for the song Thaen Inimaiyilum Iyaesuvin Namam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaen Inimaiyilum Iyaesuvin Namam PPT

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் Thaen inimaiyilum Yesuvin naamam திவ்விய மதுரமாமே – அதைத் Thivviya mathuramaamae – athaith தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே Thaetiyae naati otiyae varuvaay, thinamum nee manamae 1. காசினிதனிலே நேசமதாகக் 1. Kaasinithanilae naesamathaakak கஷ்டத்தை உத்தரித்தே – பாவக் Kashdaththai uththariththae – paavak கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் Kasadathai araுththuch saapaththaith tholaiththaar 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் 2. Paaviyai meetkath thaaviyae uyiraith தாமே ஈந்தவராம் – பின்னும் Thaamae eenthavaraam – pinnum நேமியாம் கருணை நிலைவரமுண்டு Naemiyaam karunnai nilaivaramunndu நிதம் துதி மனமே Nitham thuthi manamae 3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் 3. Kaalaiyil panipol maayamaay ulakam உபாயமாய் நீங்கிவிடும் – என்றும் Upaayamaay neengividum – entum கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு Karththarin paatham nichchayam nampu கருத்தாய் நீ மனமே Karuththaay nee manamae 4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல 4. Thunpaththil inpam thollaiyil nalla துணைவராம் நேசரிடம் – நீயும் Thunnaivaraam naesaridam – neeyum அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார் Anpathaaych serththaal annaiththunaik kaappaar ஆசை கொள் நீ மனமே. Aasai kol nee manamae. 5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் 5. Poolokaththaarum maelokaththaarum புகழ்ந்து போற்று நாமம் – அதைப் Pukalnthu pottaு naamam – athaip பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் Poonndukonndaalthaan ponnakar vaalvil புகுவாய் நீ மனமே Pukuvaay nee manamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum