🏠 Lyrics Chords Bible

Thaasarae Iththaranniyai Anpaay - தாசரே இத்தரணியை அன்பாய்

தாசரே இத்தரணியை அன்பாய்

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே

2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே

4. இந்து தேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட

5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம்

Thaasarae Iththaranniyai Anpaay Lyrics in English

Thaasarae iththaranniyai anpaay Yesuvukku sonthamaakkuvom Naesamaay Yesuvaik kooraுvom avaraik kaannpippom Maavirul neekkuvom velichcham veesuvom 1. Varuththappattup paaranjumapporai Varunthiyanpaay alaiththiduvom Uriththaay Yesu paavappaaraththai Namathu thukkaththai namathu thunpaththaich sumanthu theerththaarae 2. Pasiyuttaோrkkup pinniyaalikatkup Patchamaaka uthavi seyvom Usitha nanmaikal nirainthu thamai maranthu Yesu kaninthu thirinthanarae 3. Nerukkappattu odukkappattaோrai Neesarai naam uyarththiduvom Poraுkka vonnnnaa kashdaththukkul Nishtooraththukkul, padukulikkul vilunthanarae 4. Inthu thaesa maathu siromannikalai Vinthai yolikkul varavalaippom Sunthara kunangalatainthu ariviluyarnthu Nirpanthangal theernthu siranthilangida 5. Maarkkam thappi nadapporaich sathya Valikkul vanthidach serththiduvom Ookkamaaka jepiththiduvom naamuyantiduvom Naam ulaiththiduvom, naam jeyiththiduvom

PowerPoint Presentation Slides for the song Thaasarae Iththaranniyai Anpaay

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaasarae Iththaranniyai Anpaay PPT

தாசரே இத்தரணியை அன்பாய் Thaasarae iththaranniyai anpaay இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் Yesuvukku sonthamaakkuvom நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் Naesamaay Yesuvaik kooraுvom avaraik kaannpippom மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் Maavirul neekkuvom velichcham veesuvom 1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை 1. Varuththappattup paaranjumapporai வருந்தியன்பாய் அழைத்திடுவோம் Varunthiyanpaay alaiththiduvom உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை Uriththaay Yesu paavappaaraththai நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே Namathu thukkaththai namathu thunpaththaich sumanthu theerththaarae 2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப் 2. Pasiyuttaோrkkup pinniyaalikatkup பட்சமாக உதவி செய்வோம் Patchamaaka uthavi seyvom உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து Usitha nanmaikal nirainthu thamai maranthu இயேசு கனிந்து திரிந்தனரே Yesu kaninthu thirinthanarae 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை 3. Nerukkappattu odukkappattaோrai நீசரை நாம் உயர்த்திடுவோம் Neesarai naam uyarththiduvom பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் Poraுkka vonnnnaa kashdaththukkul நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே Nishtooraththukkul, padukulikkul vilunthanarae 4. இந்து தேச மாது சிரோமணிகளை 4. Inthu thaesa maathu siromannikalai விந்தை யொளிக்குள் வரவழைப்போம் Vinthai yolikkul varavalaippom சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து Sunthara kunangalatainthu ariviluyarnthu நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட Nirpanthangal theernthu siranthilangida 5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய 5. Maarkkam thappi nadapporaich sathya வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் Valikkul vanthidach serththiduvom ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம் Ookkamaaka jepiththiduvom naamuyantiduvom நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் Naam ulaiththiduvom, naam jeyiththiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum