🏠 Lyrics Chords Bible

Thaasan Puvi - தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்த

தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்த

தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்த
மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர

மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுவித்தார்;
வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார்,
சரணமென்றே புது உயிர் தனைக் கொடுத்தார்
சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார்

பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்?
பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்?
தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம்,
செப்புவேன் இங்குமங்கும் எளியனின் தோத்ரம்

அடியனுக்கவர் செய்த அன்புரைத்தாமோ?
ஆயிரம் நாவினால் சொல்வது போமோ?
இடிதனைத் தாங்கிட மனிதரா லாமோ?
இயேசெனைத் தாங்கையில் என்னுயிர் போமோ?

உள்ளும் புறம்புமான எந்த வில்லங்கம்
உலகிலெனக்கு வரும்? எவ்விதப் பங்கம்
தள்ளியே காத்திடும் தகும் யூதா சிங்கம்,
தாரணியினில் தனக்கிணையிலாத் தங்கம்

Thaasan puvi Lyrics in English

Thaasan puviyoril maa neesanenaip pitiththa Mosam nivirththi seytha yaesukrupaasamuthra Maranam pitiththumennai vallavan viduviththaar; Valiya paathaalam ninte makimaiyaa yeduththaar, Saranamente puthu uyir thanaik koduththaar Sathru enakkuch setham puriyaathu thaduththaar Paathaka nenakkunntoo konjamum paaththiram? Paranarul nanmaik kippaavi emmaaththiram? Theethan rusiththa nalam anpu maa kaaththiram, Seppuvaen ingumangum eliyanin thothram Atiyanukkavar seytha anpuraiththaamo? Aayiram naavinaal solvathu pomo? Itithanaith thaangida manitharaa laamo? Iyaesenaith thaangaiyil ennuyir pomo? Ullum purampumaana entha villangam Ulakilenakku varum? Evvithap pangam Thalliyae kaaththidum thakum yoothaa singam, Thaaranniyinil thanakkinnaiyilaath thangam

PowerPoint Presentation Slides for the song Thaasan puvi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaasan puvi PPT Thaasan Puvi PPT

தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்த Thaasan puviyoril maa neesanenaip pitiththa மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர Mosam nivirththi seytha yaesukrupaasamuthra மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுவித்தார்; Maranam pitiththumennai vallavan viduviththaar; வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார், Valiya paathaalam ninte makimaiyaa yeduththaar, சரணமென்றே புது உயிர் தனைக் கொடுத்தார் Saranamente puthu uyir thanaik koduththaar சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார் Sathru enakkuch setham puriyaathu thaduththaar பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்? Paathaka nenakkunntoo konjamum paaththiram? பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்? Paranarul nanmaik kippaavi emmaaththiram? தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம், Theethan rusiththa nalam anpu maa kaaththiram, செப்புவேன் இங்குமங்கும் எளியனின் தோத்ரம் Seppuvaen ingumangum eliyanin thothram அடியனுக்கவர் செய்த அன்புரைத்தாமோ? Atiyanukkavar seytha anpuraiththaamo? ஆயிரம் நாவினால் சொல்வது போமோ? Aayiram naavinaal solvathu pomo? இடிதனைத் தாங்கிட மனிதரா லாமோ? Itithanaith thaangida manitharaa laamo? இயேசெனைத் தாங்கையில் என்னுயிர் போமோ? Iyaesenaith thaangaiyil ennuyir pomo? உள்ளும் புறம்புமான எந்த வில்லங்கம் Ullum purampumaana entha villangam உலகிலெனக்கு வரும்? எவ்விதப் பங்கம் Ulakilenakku varum? Evvithap pangam தள்ளியே காத்திடும் தகும் யூதா சிங்கம், Thalliyae kaaththidum thakum yoothaa singam, தாரணியினில் தனக்கிணையிலாத் தங்கம் Thaaranniyinil thanakkinnaiyilaath thangam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum