🏠 Lyrics Chords Bible

Thaaragamae Pasithakathudan Ummmidam - தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்

தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்

பல்லவி

தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாரேன்.

அனுபல்லவி

சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே

சரணங்கள்

1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்
பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும்
ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்
சிலுவைதனிலே பகுத்தீர்;
மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று,
சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே

2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை
கண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அது
பேணுதலுடன் பரி பூரண மடைந்திடப்
பேருல குதித்தேனென்றீர்;
வேணுமுமது நீதி பூண, நிறைவா யுன்றன்
மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம். – தாரகமே

3. தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம்
தகமை எத்தனமாமே;-யான்
சிந்தை பணிந்தவற்றை என்றன் மனதுட்கொள்ளத்
தேவசுத்தாவி தாமே;
உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான்
சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே! – தாரகமே

Thaaragamae Pasithakathudan Ummmidam - தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் Lyrics in English

Pallavi Thaarakamae,-pasithaakaththudan ummidam Vaekaththudanae vaaraen. Anupallavi Seerunj selvamum pettaுth thaeraுmpatik kennidam Serum yaaraiyum orupothun thallitae nenteer. – thaarakamae Saranangal 1. Paavamakalath thaeva kopamathu oliyap Paadupattuyir viduththeer;-pinnum Jeeva posana menakgeeya umaiyae anthach Siluvaithanilae pakuththeer; Maeviyenai nerukkith thaavum pavaththaik kontu, Sevith thuyirpilaikka, thaevae, umaiyut kolla. – thaarakamae 2. Kaannaatholintha aadu veennaayp pokaamal athai Kanndupitiththi ratchiththeer;-athu Paenuthaludan pari poorana matainthidap Paerula kuthiththaenenteer; Vaenumumathu neethi poona, niraivaa yuntan Maanarulun thirupthiyaanae pera ummidam. – thaarakamae 3. Thantha thiruvasanam untham iraapposanam Thakamai eththanamaamae;-yaan Sinthai panninthavattaை entan manathutkollath Thaevasuththaavi thaamae; Untham thasaiyuthira vinthai virunthinai yaan Santhathamunndu thuthi saatta arul seyveerae! – thaarakamae

PowerPoint Presentation Slides for the song Thaaragamae Pasithakathudan Ummmidam - தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaaragamae Pasithakathudan Ummmidam - தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் PPT Thaaragamae Pasithakathudan Ummmidam PPT

பல்லவி Pallavi தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம் Thaarakamae,-pasithaakaththudan ummidam வேகத்துடனே வாரேன். Vaekaththudanae vaaraen. அனுபல்லவி Anupallavi சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம் Seerunj selvamum pettaுth thaeraுmpatik kennidam சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே Serum yaaraiyum orupothun thallitae nenteer. – thaarakamae சரணங்கள் Saranangal 1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப் 1. Paavamakalath thaeva kopamathu oliyap பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும் Paadupattuyir viduththeer;-pinnum ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச் Jeeva posana menakgeeya umaiyae anthach சிலுவைதனிலே பகுத்தீர்; Siluvaithanilae pakuththeer; மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று, Maeviyenai nerukkith thaavum pavaththaik kontu, சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே Sevith thuyirpilaikka, thaevae, umaiyut kolla. – thaarakamae 2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை 2. Kaannaatholintha aadu veennaayp pokaamal athai கண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அது Kanndupitiththi ratchiththeer;-athu பேணுதலுடன் பரி பூரண மடைந்திடப் Paenuthaludan pari poorana matainthidap பேருல குதித்தேனென்றீர்; Paerula kuthiththaenenteer; வேணுமுமது நீதி பூண, நிறைவா யுன்றன் Vaenumumathu neethi poona, niraivaa yuntan மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம். – தாரகமே Maanarulun thirupthiyaanae pera ummidam. – thaarakamae 3. தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம் 3. Thantha thiruvasanam untham iraapposanam தகமை எத்தனமாமே;-யான் Thakamai eththanamaamae;-yaan சிந்தை பணிந்தவற்றை என்றன் மனதுட்கொள்ளத் Sinthai panninthavattaை entan manathutkollath தேவசுத்தாவி தாமே; Thaevasuththaavi thaamae; உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான் Untham thasaiyuthira vinthai virunthinai yaan சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே! – தாரகமே Santhathamunndu thuthi saatta arul seyveerae! – thaarakamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum