🏠 Lyrics Chords Bible

Swamiyae Naan Eththanai - ஸ்வாமியே நான் எத்தனை

ஸ்வாமியே நான் எத்தனை

1. ஸ்வாமியே, நான் எத்தனை
பாவ பாதகங்களை
செய்து வந்தேன் என்று நீர்
நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர்.

2. ஐயோ! பாவ தோஷத்தால்
கெட்டுப்போனேன், ஆதலால்
நித்தம் வாடி நோகிறேன்,
துக்கத்தால் திகைக்கிறேன்.

3. நெஞ்சு என்னைக் குத்தவும்,
துன்பம் துயர் மிஞ்சவும்,
ஆவியும் கலங்கிற்றே,
கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே.

4. வெட்கம் கொண்ட அடியேன்
துக்கமுள்ளோனாய் வந்தேன்,
ஸ்வாமி, என்னைச் சாலவும்
தேற்றி மன்னித்தருளும்.

Swamiyae Naan Eththanai - ஸ்வாமியே நான் எத்தனை Lyrics in English

1. Svaamiyae, naan eththanai Paava paathakangalai Seythu vanthaen entu neer Nantayth thoonntik kaattuveer. 2. Aiyo! Paava thoshaththaal Kettupponaen, aathalaal Niththam vaati Nnokiraேn, Thukkaththaal thikaikkiraேn. 3. Nenju ennaik kuththavum, Thunpam thuyar minjavum, Aaviyum kalangitte, Kannnneer paaynthu otitte. 4. Vetkam konnda atiyaen Thukkamullonaay vanthaen, Svaami, ennaich saalavum Thaetti manniththarulum.

PowerPoint Presentation Slides for the song Swamiyae Naan Eththanai - ஸ்வாமியே நான் எத்தனை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Swamiyae Naan Eththanai - ஸ்வாமியே நான் எத்தனை PPT Swamiyae Naan Eththanai PPT

1. ஸ்வாமியே, நான் எத்தனை 1. Svaamiyae, naan eththanai பாவ பாதகங்களை Paava paathakangalai செய்து வந்தேன் என்று நீர் Seythu vanthaen entu neer நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர். Nantayth thoonntik kaattuveer. 2. ஐயோ! பாவ தோஷத்தால் 2. Aiyo! Paava thoshaththaal கெட்டுப்போனேன், ஆதலால் Kettupponaen, aathalaal நித்தம் வாடி நோகிறேன், Niththam vaati Nnokiraேn, துக்கத்தால் திகைக்கிறேன். Thukkaththaal thikaikkiraேn. 3. நெஞ்சு என்னைக் குத்தவும், 3. Nenju ennaik kuththavum, துன்பம் துயர் மிஞ்சவும், Thunpam thuyar minjavum, ஆவியும் கலங்கிற்றே, Aaviyum kalangitte, கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே. Kannnneer paaynthu otitte. 4. வெட்கம் கொண்ட அடியேன் 4. Vetkam konnda atiyaen துக்கமுள்ளோனாய் வந்தேன், Thukkamullonaay vanthaen, ஸ்வாமி, என்னைச் சாலவும் Svaami, ennaich saalavum தேற்றி மன்னித்தருளும். Thaetti manniththarulum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum