🏠 Lyrics Chords Bible

Suya Athikaaraa Suntharak Kumaaraa - சுய அதிகாரா சுந்தரக் குமாரா

சுய அதிகாரா சுந்தரக் குமாரா

சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான — சுய

1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே
துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே
ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த — சுய

2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ
கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ
திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் — சுய

3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர்
வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த — சுய

4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே
பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே
சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய் — சுய

Suya Athikaaraa Suntharak Kumaaraa Lyrics in English

Suya athikaaraa suntharak kumaaraa Sontha ulakanthanai thurantha marimainthanaana — suya 1. Akilaththai oru sollil amaiththanaiyae Athai oru pamparam polisaiththanaiyae Thukil pol aakaayamathai lakuvaay samaiththathilae Jothi pala maathiriyaayth thookki vaiththi langavaiththa — suya 2. Karai matha kattakulam puviyilunntoo Kadalukkavan sollaiyantik karaikalunntoo Thirai thiraiyaaka jalam malaipor kuvilnthelunthum Sethamintip poothalaththai maa thayavaay paathukaakkum — suya 3. Narar palar kooti oru manai mutikka Iraappakalulaiththittalum naal pitikkumae Mara muyir thaathu innum vaan puvi yanaiththaiyum or Vaarththaiyaal shanap poluthil naerththiyaay unndaakki vaiththa — suya 4. Paava manuvor mukaththaip paarththeerae Paavappinni thol sumanthu theerththeerae Suvaami ummaip pattaுm suvaami thaasaruk kiranga vaenndum Thanjam thanjam oti vanthom kenjamanuk kaettarulvaay — suya

PowerPoint Presentation Slides for the song Suya Athikaaraa Suntharak Kumaaraa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Suya Athikaaraa Suntharak Kumaaraa PPT

சுய அதிகாரா சுந்தரக் குமாரா Suya athikaaraa suntharak kumaaraa சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான — சுய Sontha ulakanthanai thurantha marimainthanaana — suya 1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே 1. Akilaththai oru sollil amaiththanaiyae அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே Athai oru pamparam polisaiththanaiyae துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே Thukil pol aakaayamathai lakuvaay samaiththathilae ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த — சுய Jothi pala maathiriyaayth thookki vaiththi langavaiththa — suya 2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ 2. Karai matha kattakulam puviyilunntoo கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ Kadalukkavan sollaiyantik karaikalunntoo திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும் Thirai thiraiyaaka jalam malaipor kuvilnthelunthum சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் — சுய Sethamintip poothalaththai maa thayavaay paathukaakkum — suya 3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க 3. Narar palar kooti oru manai mutikka இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே Iraappakalulaiththittalum naal pitikkumae மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர் Mara muyir thaathu innum vaan puvi yanaiththaiyum or வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த — சுய Vaarththaiyaal shanap poluthil naerththiyaay unndaakki vaiththa — suya 4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே 4. Paava manuvor mukaththaip paarththeerae பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே Paavappinni thol sumanthu theerththeerae சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும் Suvaami ummaip pattaுm suvaami thaasaruk kiranga vaenndum தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய் — சுய Thanjam thanjam oti vanthom kenjamanuk kaettarulvaay — suya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum