Suthantharipaen Naan Suthantharipaen - சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்
TAMIL LYRIC :
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்
கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்
முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்
எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் – 2
எரிகோ கோட்டையோ செங்கடளோ
எதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்
மரணமோ வியாதியோ வியாகுலமோ
அவைகளை நான் தகர்த்திடுவேன் – 2
1.உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
வாய்காதே போகும் என்றாரே – 2
உன்னை குற்ற படுத்திடும்
நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் – 2 – எரிகோ
2. வெண்கள கதவுகள் உடைத்திடுவார்
இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் – 2
அந்தகார பொக்கிஷத்தை
எனக்காக அவர் தந்திடுவார்- 2 – எரிகோ
3. உன் தலையை அவர் உயர்த்திடுவார் மறுபடியும் நிலை நிறுத்திடுவார் – 2
இழந்துபோன உன் ஸ்தானத்தையே
இன்னறக்கு ஈவாய் தந்திடுவார் – 2 – எரிகோ
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -Suthantharipaen Naan Suthantharipaen Lyrics in English
PowerPoint Presentation Slides for the song சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -Suthantharipaen Naan Suthantharipaen
by clicking the fullscreen button in the Top left. Or you can download சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -Suthantharipaen Naan Suthantharipaen PPT Suthantharipaen Naan Suthantharipaen PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum