🏠 Lyrics Chords Bible

Sutha Aavi Yennil Thangum Naanum Suthan Aagave - சுத்த ஆவீ என்னில் தங்கும் நானும் சுத்தன் ஆகவே

சுத்த ஆவீ என்னில் தங்கும் நானும் சுத்தன் ஆகவே

1. சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;
பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும்.

2. சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;
தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே;
நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும்.

3. நேச ஆவீ , என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;
துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும்.

4. வல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே,
சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும்.

5. நல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே;
பகை, மேட்டிமை , விரோதம், மாற்றும் தீமை யாவுமே
என்னை விட்டகற்றுமேன், என்னைச் சீர்ப்படுத்துமேன்.

6. தெய்வ ஆவீ, என்னில் தங்கும், நானும் உம்மில் தங்கவே;
மோட்ச பாதையில் நடத்தும், இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்; என்னை முற்றும் ரட்சியும்

Sutha Aavi Yennil Thangum Naanum Suthan Aagave Lyrics in English

1. Suththa aavee, ennil thangum, naanum suththan aakavae; Paava alukkellaam neekkum; um aalayamaakavae Ennai neer singaariyum, vaasam pannnum niththamum. 2. Saththiya aavee, ennil thangum, naanum saththiyan aakavae; Theyva pakthi ennil muttaுm valarnthaerach seyyumae; Neer ennil piravaesiyum; aanndu kollum niththamum. 3. Naesa aavee , ennil thangum, naanum naesan aakavae; Thurch supaavam pokap pannnum; anpil naan vaeroontavae Anpin svaalai eluppum, menmaelum valarththidum. 4. Valla aavee, ennil thangum, naanum vallon aakavae, Saaththaan ennaith thoonntividum pothu jeyang kollavae Neer en pakkaththil irum, ennaip palappaduththum. 5. Nalla aavee, ennil thangum, naanum nallon aakavae; Pakai, maettimai , virotham, maattaுm theemai yaavumae Ennai vittakattaுmaen, ennaich seerppaduththumaen. 6. Theyva aavee, ennil thangum, naanum ummil thangavae; Motcha paathaiyil nadaththum, Yesuvin mukaththaiyae Thelivaakak kaannpiyum; ennai muttaுm ratchiyum

PowerPoint Presentation Slides for the song Sutha Aavi Yennil Thangum Naanum Suthan Aagave

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sutha Aavi Yennil Thangum Naanum Suthan Aagave PPT

1. சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே; 1. Suththa aavee, ennil thangum, naanum suththan aakavae; பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே Paava alukkellaam neekkum; um aalayamaakavae என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும். Ennai neer singaariyum, vaasam pannnum niththamum. 2. சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே; 2. Saththiya aavee, ennil thangum, naanum saththiyan aakavae; தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே; Theyva pakthi ennil muttaுm valarnthaerach seyyumae; நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும். Neer ennil piravaesiyum; aanndu kollum niththamum. 3. நேச ஆவீ , என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே; 3. Naesa aavee , ennil thangum, naanum naesan aakavae; துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே Thurch supaavam pokap pannnum; anpil naan vaeroontavae அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும். Anpin svaalai eluppum, menmaelum valarththidum. 4. வல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே, 4. Valla aavee, ennil thangum, naanum vallon aakavae, சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே Saaththaan ennaith thoonntividum pothu jeyang kollavae நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும். Neer en pakkaththil irum, ennaip palappaduththum. 5. நல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே; 5. Nalla aavee, ennil thangum, naanum nallon aakavae; பகை, மேட்டிமை , விரோதம், மாற்றும் தீமை யாவுமே Pakai, maettimai , virotham, maattaுm theemai yaavumae என்னை விட்டகற்றுமேன், என்னைச் சீர்ப்படுத்துமேன். Ennai vittakattaுmaen, ennaich seerppaduththumaen. 6. தெய்வ ஆவீ, என்னில் தங்கும், நானும் உம்மில் தங்கவே; 6. Theyva aavee, ennil thangum, naanum ummil thangavae; மோட்ச பாதையில் நடத்தும், இயேசுவின் முகத்தையே Motcha paathaiyil nadaththum, Yesuvin mukaththaiyae தெளிவாகக் காண்பியும்; என்னை முற்றும் ரட்சியும் Thelivaakak kaannpiyum; ennai muttaுm ratchiyum

Sutha Aavi Yennil Thangum Naanum Suthan Aagave Song Meaning

1. Pure Spirit, dwell in me, and I shall be pure;
Removes all the impurities of sin; As your temple
You adorn me and dwell forever.

2. Spirit of truth, abide in me, and I will be a truth;
Devotion to God will grow in me completely;
Water will enter me; An eternity of years.

3. The spirit of love, dwell in me, and I will be a man;
A bad temper makes it go away; I am rooted in love
Raises the wave of love and makes it more tender.

4. Mighty Spirit, dwell in me, and I will be mighty,
To overcome when Satan tempts me
You will be by my side and strengthen me.

5. Good Spirit, abide in me, and I will be good;
Enmity, conceit, enmity, changeable evil
Forgive me, heal me.

6. Spirit of God, dwell in me, and I will dwell in you;
It is the face of Jesus that guides the path of salvation
Show clearly; Save me completely

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum