🏠 Lyrics Chords Bible

Sthothiram Yaesu Theva - ஸ்தோத்திரம் இயேசு தேவா

ஸ்தோத்திரம் இயேசு தேவா

ஸ்தோத்திரம் இயேசு தேவா

ஸ்தோத்திரமே நாதா           ஆ!  ஆ!!

ஸ்தோத்திரம் தேவா

               சரணங்கள்

1.      அன்புடன் அருளும் ஆழ்ந்த கிருபையும்

  என் போல் ஈனருக்காமோ      –    ஆ!

  உன் போல் ஒருவரையும் உலகெங்கும் காணேன்

  தன் உயிர் தந்த தயாளா        –  ஆ!  ஆ!!

2.   மீட்பின் செயலால் மீண்டும் பிறக்கா

    ஆட்கொண்ட அருள் நிறை வேதா

    காட்டினீர் கருணை கல்வாரி தனிலே

    நாட்டினீர் என்னில் உம் அன்பை – ஆ!  ஆ!!

3.  துன்மார்க்கம் நிறை துரோகியாம் என்னை நீர்

   நல் மார்க்கம் தன்னில் சேர்த்தீர்

   என் மார்க்கம் இனி இல்லையே ஏதும்

   உம் மார்க்கம் ஒன்றே போதும்      – ஆ!  ஆ!!

4.  இருள்தனை நீக்கி இருதயத்தில் இருந்ததாம்

   மருள்தனை மாற்றிய மன்னா

   அருள் ஒளி வீச அகம் வந்த ராஜா

   திருவழி திறந்த தியாகா        –  ஆ!    ஆ!!

Sthothiram Yaesu Theva Lyrics in English

Sthoththiram Yesu thaevaa Sthoththiramae naathaa           aa!  Aa!! Sthoththiram thaevaa                saranangal 1.      Anpudan arulum aalntha kirupaiyum   en pol eenarukkaamo      –    aa!   Un pol oruvaraiyum ulakengum kaanneen   than uyir thantha thayaalaa        –  aa!  Aa!! 2.   Meetpin seyalaal meenndum pirakkaa     aatkonnda arul nirai vaethaa     kaattineer karunnai kalvaari thanilae     naattineer ennil um anpai – aa!  Aa!! 3.  Thunmaarkkam nirai thurokiyaam ennai neer    nal maarkkam thannil serththeer    en maarkkam ini illaiyae aethum    um maarkkam onte pothum      – aa!  Aa!! 4.  Irulthanai neekki iruthayaththil irunthathaam    marulthanai maattiya mannaa    arul oli veesa akam vantha raajaa    thiruvali thirantha thiyaakaa        –  aa!    Aa!!

PowerPoint Presentation Slides for the song Sthothiram Yaesu Theva

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sthothiram Yaesu Theva PPT

ஸ்தோத்திரம் இயேசு தேவா Sthoththiram Yesu thaevaa ஸ்தோத்திரமே நாதா           ஆ!  ஆ!! Sthoththiramae naathaa           aa!  Aa!! ஸ்தோத்திரம் தேவா Sthoththiram thaevaa சரணங்கள் saranangal 1.      அன்புடன் அருளும் ஆழ்ந்த கிருபையும் 1.      Anpudan arulum aalntha kirupaiyum என் போல் ஈனருக்காமோ      –    ஆ! en pol eenarukkaamo      –    aa! உன் போல் ஒருவரையும் உலகெங்கும் காணேன் Un pol oruvaraiyum ulakengum kaanneen தன் உயிர் தந்த தயாளா        –  ஆ!  ஆ!! than uyir thantha thayaalaa        –  aa!  Aa!! 2.   மீட்பின் செயலால் மீண்டும் பிறக்கா 2.   Meetpin seyalaal meenndum pirakkaa ஆட்கொண்ட அருள் நிறை வேதா aatkonnda arul nirai vaethaa காட்டினீர் கருணை கல்வாரி தனிலே kaattineer karunnai kalvaari thanilae நாட்டினீர் என்னில் உம் அன்பை – ஆ!  ஆ!! naattineer ennil um anpai – aa!  Aa!! 3.  துன்மார்க்கம் நிறை துரோகியாம் என்னை நீர் 3.  Thunmaarkkam nirai thurokiyaam ennai neer நல் மார்க்கம் தன்னில் சேர்த்தீர் nal maarkkam thannil serththeer என் மார்க்கம் இனி இல்லையே ஏதும் en maarkkam ini illaiyae aethum உம் மார்க்கம் ஒன்றே போதும்      – ஆ!  ஆ!! um maarkkam onte pothum      – aa!  Aa!! 4.  இருள்தனை நீக்கி இருதயத்தில் இருந்ததாம் 4.  Irulthanai neekki iruthayaththil irunthathaam மருள்தனை மாற்றிய மன்னா marulthanai maattiya mannaa அருள் ஒளி வீச அகம் வந்த ராஜா arul oli veesa akam vantha raajaa திருவழி திறந்த தியாகா        –  ஆ!    ஆ!! thiruvali thirantha thiyaakaa        –  aa!    Aa!!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum