🏠 Lyrics Chords Bible

Sthothiram Seivomae Ratchaganai - தோத்திரம் செய்வோமே இரட்சகனை-

தோத்திரம் செய்வோமே இரட்சகனை-

பல்லவி

தோத்திரம் செய்வோமே – இரட்சகனைத்
தோத்திரம் செய்வோமே (3)

அனுபல்லவி

இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம்
எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி – தோத்திரம்

சரணங்கள்

1. கையின் பிரயாசமதை – தயவாய், சுபமாய், நிறைவாய்
கனிந்திடச் செய்தவரை
கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை
கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி – தோத்திரம்

2. இல்லத்தின் ஒளி அவராய் – இரந்து, தொடர்ந்து, நிறைந்த
இன்பங்கள் நல்கிடவே
இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள்
இவ்வடியாருடன் இருந்திட கீதம் பாடி – தோத்திரம்

தோத்திரம் செய்வோமே இரட்சகனை- Sthothiram Seivomae Ratchaganai Lyrics in English

Pallavi Thoththiram seyvomae – iratchakanaith Thoththiram seyvomae (3) Anupallavi Ipputhu manaithanil iraiyanpin pisannam Eppothum nilaikonndu irunthida geetham paati – thoththiram Saranangal 1. Kaiyin pirayaasamathai – thayavaay, supamaay, niraivaay Kaninthidach seythavarai Kaivitaen orupothum entanal karththanai Kaikooppi vanangiya karaththudan geetham paati – thoththiram 2. Illaththin oli avaraay – iranthu, thodarnthu, niraintha Inpangal nalkidavae Immaiyin kaalangal yaavilum avararul Ivvatiyaarudan irunthida geetham paati – thoththiram

PowerPoint Presentation Slides for the song தோத்திரம் செய்வோமே இரட்சகனை- Sthothiram Seivomae Ratchaganai

by clicking the fullscreen button in the Top left. Or you can download தோத்திரம் செய்வோமே இரட்சகனை- Sthothiram Seivomae Ratchaganai PPT Sthothiram Seivomae Ratchaganai PPT

பல்லவி Pallavi தோத்திரம் செய்வோமே – இரட்சகனைத் Thoththiram seyvomae – iratchakanaith தோத்திரம் செய்வோமே (3) Thoththiram seyvomae (3) அனுபல்லவி Anupallavi இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம் Ipputhu manaithanil iraiyanpin pisannam எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி – தோத்திரம் Eppothum nilaikonndu irunthida geetham paati – thoththiram சரணங்கள் Saranangal 1. கையின் பிரயாசமதை – தயவாய், சுபமாய், நிறைவாய் 1. Kaiyin pirayaasamathai – thayavaay, supamaay, niraivaay கனிந்திடச் செய்தவரை Kaninthidach seythavarai கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை Kaivitaen orupothum entanal karththanai கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி – தோத்திரம் Kaikooppi vanangiya karaththudan geetham paati – thoththiram 2. இல்லத்தின் ஒளி அவராய் – இரந்து, தொடர்ந்து, நிறைந்த 2. Illaththin oli avaraay – iranthu, thodarnthu, niraintha இன்பங்கள் நல்கிடவே Inpangal nalkidavae இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள் Immaiyin kaalangal yaavilum avararul இவ்வடியாருடன் இருந்திட கீதம் பாடி – தோத்திரம் Ivvatiyaarudan irunthida geetham paati – thoththiram

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum