🏠 Lyrics Chords Bible

Sthirappatuvaay Nee Sthirappatuvaay - நீ ஸ்திரப்படுவாய்

நீ ஸ்திரப்படுவாய்

நீ ஸ்திரப்படுவாய்

ஸ்திரப்படுவாய் நீ ஸ்திரப்படுவாய்
கர்த்தராலே நீ ஸ்திரப்படுவாய்
தேவ நீதியால் அவரின் வார்த்தையால்
நாம் என்றும் ஸ்திரப்படுவோம் -2

     

1. விசுவாசியாக அழைக்கப்பட்டோம்
விரைந்தே இயேசுவில் நிலைத்திடுவோம்
கிருபையின் காலமிது
கிறிஸ்து இயேசுவில் இரக்கமுண்டு
 
ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்
தேவசித்தம் நிறைவேற்றுவோம்

      

2. இந்தியர் இயேசுவில் ஸ்திரப்பட்டிட
சுவிசேஷப்பணியை ஆதரிப்போம்
தூக்கத்தை உதறி நாம்
தூதுப்பணிக்காக உழைத்திடுவோம்
 
ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்
தேவசித்தம் நிறைவேற்றுவோம்

      

3. காலமும் சிறிது, செயல்படுவோம்
கடமையும் பெரிது, புறப்படுவோம்
இயேசுவால் வெற்றி உண்டு
திறப்பில் நின்று ஜெபித்திடுவோம்
 
ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்
தேவசித்தம் நிறைவேற்றுவோம

Sthirappatuvaay Nee Sthirappatuvaay Lyrics in English

Nee sthirappaduvaay Sthirappaduvaay nee sthirappaduvaay Karththaraalae nee sthirappaduvaay Thaeva neethiyaal avarin vaarththaiyaal Naam entum sthirappaduvom -2       1. Visuvaasiyaaka alaikkappattaோm Virainthae Yesuvil nilaiththiduvom Kirupaiyin kaalamithu Kristhu Yesuvil irakkamunndu Ontu kooduvom oppukkoduppom Thaevasiththam niraivaettaுvom        2. Inthiyar Yesuvil sthirappattida Suviseshappanniyai aatharippom Thookkaththai uthari naam Thoothuppannikkaaka ulaiththiduvom Ontu kooduvom oppukkoduppom Thaevasiththam niraivaettaுvom        3. Kaalamum sirithu, seyalpaduvom Kadamaiyum perithu, purappaduvom Yesuvaal vetti unndu Thirappil nintu jepiththiduvom Ontu kooduvom oppukkoduppom Thaevasiththam niraivaettaுvoma

PowerPoint Presentation Slides for the song Sthirappatuvaay Nee Sthirappatuvaay

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sthirappatuvaay Nee Sthirappatuvaay PPT

நீ ஸ்திரப்படுவாய் Nee sthirappaduvaay ஸ்திரப்படுவாய் நீ ஸ்திரப்படுவாய் Sthirappaduvaay nee sthirappaduvaay கர்த்தராலே நீ ஸ்திரப்படுவாய் Karththaraalae nee sthirappaduvaay தேவ நீதியால் அவரின் வார்த்தையால் Thaeva neethiyaal avarin vaarththaiyaal நாம் என்றும் ஸ்திரப்படுவோம் -2 Naam entum sthirappaduvom -2 1. விசுவாசியாக அழைக்கப்பட்டோம் 1. Visuvaasiyaaka alaikkappattaோm விரைந்தே இயேசுவில் நிலைத்திடுவோம் Virainthae Yesuvil nilaiththiduvom கிருபையின் காலமிது Kirupaiyin kaalamithu கிறிஸ்து இயேசுவில் இரக்கமுண்டு Kristhu Yesuvil irakkamunndu ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம் Ontu kooduvom oppukkoduppom தேவசித்தம் நிறைவேற்றுவோம் Thaevasiththam niraivaettaுvom 2. இந்தியர் இயேசுவில் ஸ்திரப்பட்டிட 2. Inthiyar Yesuvil sthirappattida சுவிசேஷப்பணியை ஆதரிப்போம் Suviseshappanniyai aatharippom தூக்கத்தை உதறி நாம் Thookkaththai uthari naam தூதுப்பணிக்காக உழைத்திடுவோம் Thoothuppannikkaaka ulaiththiduvom ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம் Ontu kooduvom oppukkoduppom தேவசித்தம் நிறைவேற்றுவோம் Thaevasiththam niraivaettaுvom 3. காலமும் சிறிது, செயல்படுவோம் 3. Kaalamum sirithu, seyalpaduvom கடமையும் பெரிது, புறப்படுவோம் Kadamaiyum perithu, purappaduvom இயேசுவால் வெற்றி உண்டு Yesuvaal vetti unndu திறப்பில் நின்று ஜெபித்திடுவோம் Thirappil nintu jepiththiduvom ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம் Ontu kooduvom oppukkoduppom தேவசித்தம் நிறைவேற்றுவோம Thaevasiththam niraivaettaுvoma

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum