🏠 Lyrics Chords Bible

Sornthu Pokaathae En Nannpanae - சோர்ந்து போகாதே என் நண்பனே

சோர்ந்து போகாதே என் நண்பனே

1. சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியனே (2)
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
நீ கலங்காதே மனமே (2)

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னைக் காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே (2)

2. என் ஆத்ம நேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன் (2)
என் கரம் பிடித்து மகிமைதனில்
அவர் தினமும் நடத்துவார் (2) — இயேசு

3. நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னைத் தள்ளிவிட்டாலும் (2)
மனம் கலங்காதே திகையாதே
உன் இயேசு இருக்கின்றார் (2) — இயேசு

Sornthu Pokaathae En Nannpanae Lyrics in English

1. Sornthu pokaathae en nannpanae Manam utainthu pokaathae en piriyanae (2) Kadum puyal varinum kaattaு veesinum Nee kalangaathae manamae (2) Yesu unnai thaettiduvaar Yesu unnaik kaaththiduvaar Yesu unnai uyarththuvaar nannpanae (2) 2. En aathma naesar mun selkaiyil Naan entumae anjitaen (2) En karam pitiththu makimaithanil Avar thinamum nadaththuvaar (2) — Yesu 3. Nannpar unnai kaivittalum Nampinor unnaith thallivittalum (2) Manam kalangaathae thikaiyaathae Un Yesu irukkintar (2) — Yesu

PowerPoint Presentation Slides for the song Sornthu Pokaathae En Nannpanae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sornthu Pokaathae En Nannpanae PPT

1. சோர்ந்து போகாதே என் நண்பனே 1. Sornthu pokaathae en nannpanae மனம் உடைந்து போகாதே என் பிரியனே (2) Manam utainthu pokaathae en piriyanae (2) கடும் புயல் வரினும் காற்று வீசினும் Kadum puyal varinum kaattaு veesinum நீ கலங்காதே மனமே (2) Nee kalangaathae manamae (2) இயேசு உன்னை தேற்றிடுவார் Yesu unnai thaettiduvaar இயேசு உன்னைக் காத்திடுவார் Yesu unnaik kaaththiduvaar இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே (2) Yesu unnai uyarththuvaar nannpanae (2) 2. என் ஆத்ம நேசர் முன் செல்கையில் 2. En aathma naesar mun selkaiyil நான் என்றுமே அஞ்சிடேன் (2) Naan entumae anjitaen (2) என் கரம் பிடித்து மகிமைதனில் En karam pitiththu makimaithanil அவர் தினமும் நடத்துவார் (2) — இயேசு Avar thinamum nadaththuvaar (2) — Yesu 3. நண்பர் உன்னை கைவிட்டாலும் 3. Nannpar unnai kaivittalum நம்பினோர் உன்னைத் தள்ளிவிட்டாலும் (2) Nampinor unnaith thallivittalum (2) மனம் கலங்காதே திகையாதே Manam kalangaathae thikaiyaathae உன் இயேசு இருக்கின்றார் (2) — இயேசு Un Yesu irukkintar (2) — Yesu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum