🏠 Lyrics Chords Bible

Sonnathais Seypavarae - இயேசு என் நம்பிக்கை

இயேசு என் நம்பிக்கை

இயேசு என் நம்பிக்கை

சொன்னதைச் செய்பவரே! நம்பத் தகுந்தவரே!
இயேசு நீர் என்றுமே வாக்கு மாறாதவர் – 2

 

1. திட்டங்கள் எமக்குத் தந்தீர்  நிறைவேற்ற பெலனளித்தீர்
மேற்கொண்ட செயல்களில் வெற்றிகள் எமக்களித்தீர்
உம்மோடு நடப்பதிலே எத்தனை ஆனந்தமே
என்றென்றும் ஆனந்தமே – என்றும்
ஆனந்தம் ஆனந்தமே!

 

2. மாபெரும் செயல்களை சாதிக்க எம்மை அழைத்தீர்
தேசத்தின் எல்லைகளை சுதந்தரிக்கச் சொன்னீர்
எதிர்க்கும் சக்திகளை முறிய  அடித்திட்டீர்
முற்றிலும் ஜெயம் கொள்ளவே – நாங்கள்
முற்றிலும் ஜெயம் கொள்ளவே!

    

3. பெலவீனர் எங்களையும் வலிய தெரிந்து கொண்டீர்
ஓங்கிய புயத்தினால் பிடித்து நடத்துகின்றீர்
துணிவோடு சிதறி திசையெங்கும் செல்வோம்
தேசத்தை சுதந்தரிப்போம் – நாம்
தேசத்தை சுதந்தரிப்போம்!

 

4. இந்திய தேசம் எங்கும் நற்செய்தி பரவிச் செல்லும்
பல்வேறு ஜாதிகளும் இயேசுவை ஏற்றுக்கொள்வார்
இந்தியர் பணிந்து சாஷ்டாங்கம் செய்வார்
இயேசுவே தேவன் என்பார் – என்றும்
இயேசுவே தேவன் என்பார்!

Sonnathais Seypavarae! Lyrics in English

Yesu en nampikkai Sonnathaich seypavarae! Nampath thakunthavarae! Yesu neer entumae vaakku maaraathavar – 2   1. Thittangal emakkuth thantheer  niraivaetta pelanaliththeer Maerkonnda seyalkalil vettikal emakkaliththeer Ummodu nadappathilae eththanai aananthamae Ententum aananthamae – entum Aanantham aananthamae!   2. Maaperum seyalkalai saathikka emmai alaiththeer Thaesaththin ellaikalai suthantharikkach sonneer Ethirkkum sakthikalai muriya  atiththittir Muttilum jeyam kollavae – naangal Muttilum jeyam kollavae!      3. Pelaveenar engalaiyum valiya therinthu konnteer Ongiya puyaththinaal pitiththu nadaththukinteer Thunnivodu sithari thisaiyengum selvom Thaesaththai suthantharippom – naam Thaesaththai suthantharippom!   4. Inthiya thaesam engum narseythi paravich sellum Palvaeraு jaathikalum Yesuvai aettaுkkolvaar Inthiyar panninthu saashdaangam seyvaar Yesuvae Dhevan enpaar – entum Yesuvae Dhevan enpaar!

PowerPoint Presentation Slides for the song Sonnathais Seypavarae!

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sonnathais Seypavarae! PPT Sonnathais Seypavarae PPT

இயேசு என் நம்பிக்கை Yesu en nampikkai சொன்னதைச் செய்பவரே! நம்பத் தகுந்தவரே! Sonnathaich seypavarae! Nampath thakunthavarae! இயேசு நீர் என்றுமே வாக்கு மாறாதவர் – 2 Yesu neer entumae vaakku maaraathavar – 2 1. திட்டங்கள் எமக்குத் தந்தீர்  நிறைவேற்ற பெலனளித்தீர் 1. Thittangal emakkuth thantheer  niraivaetta pelanaliththeer மேற்கொண்ட செயல்களில் வெற்றிகள் எமக்களித்தீர் Maerkonnda seyalkalil vettikal emakkaliththeer உம்மோடு நடப்பதிலே எத்தனை ஆனந்தமே Ummodu nadappathilae eththanai aananthamae என்றென்றும் ஆனந்தமே – என்றும் Ententum aananthamae – entum ஆனந்தம் ஆனந்தமே! Aanantham aananthamae! 2. மாபெரும் செயல்களை சாதிக்க எம்மை அழைத்தீர் 2. Maaperum seyalkalai saathikka emmai alaiththeer தேசத்தின் எல்லைகளை சுதந்தரிக்கச் சொன்னீர் Thaesaththin ellaikalai suthantharikkach sonneer எதிர்க்கும் சக்திகளை முறிய  அடித்திட்டீர் Ethirkkum sakthikalai muriya  atiththittir முற்றிலும் ஜெயம் கொள்ளவே – நாங்கள் Muttilum jeyam kollavae – naangal முற்றிலும் ஜெயம் கொள்ளவே! Muttilum jeyam kollavae! 3. பெலவீனர் எங்களையும் வலிய தெரிந்து கொண்டீர் 3. Pelaveenar engalaiyum valiya therinthu konnteer ஓங்கிய புயத்தினால் பிடித்து நடத்துகின்றீர் Ongiya puyaththinaal pitiththu nadaththukinteer துணிவோடு சிதறி திசையெங்கும் செல்வோம் Thunnivodu sithari thisaiyengum selvom தேசத்தை சுதந்தரிப்போம் – நாம் Thaesaththai suthantharippom – naam தேசத்தை சுதந்தரிப்போம்! Thaesaththai suthantharippom! 4. இந்திய தேசம் எங்கும் நற்செய்தி பரவிச் செல்லும் 4. Inthiya thaesam engum narseythi paravich sellum பல்வேறு ஜாதிகளும் இயேசுவை ஏற்றுக்கொள்வார் Palvaeraு jaathikalum Yesuvai aettaுkkolvaar இந்தியர் பணிந்து சாஷ்டாங்கம் செய்வார் Inthiyar panninthu saashdaangam seyvaar இயேசுவே தேவன் என்பார் – என்றும் Yesuvae Dhevan enpaar – entum இயேசுவே தேவன் என்பார்! Yesuvae Dhevan enpaar!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum