🏠 Lyrics Chords Bible

Sonnapati Uyirththezhunthaar - சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல்தவறா நம் இயேசு
அல்லேலூயா ஆனந்தமே
அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்
 
 
1.   சாவே உன் வெற்றி எங்கே
      சாவே உன் கொடுக்கு எங்கே
      சாவு வீழ்ந்தது வெறிறி கிடைத்தது
      சகல அதிகாரம் நமக்கு உண்டு
 
 
2.   விண்ணும் ஒழிந்து போகும்
      மண்ணும் மறைந்து போகும்
     ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்
     அழியாதது மாறாதது
 
 
3.   கிறிஸ்து உயிர்த்ததினால்
      நாமும் உயிர்த்தெழுவோம்
     ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
     அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

Sonnapati Uyirththezhunthaar Lyrics in English

Sonnapati uyirththelunthaar Solthavaraa nam Yesu Alleluya aananthamae Anpar Yesu uyirththelunthaar 1.   Saavae un vetti engae Saavae un kodukku engae Saavu veelnthathu veriri kitaiththathu Sakala athikaaram namakku unndu 2.   Vinnnum olinthu pokum Mannnum marainthu pokum Aanndavar vaakko intum entum Aliyaathathu maaraathathu 3.   Kristhu uyirththathinaal Naamum uyirththeluvom Aanndavar varukai seekkiram anto Apishaekam pettaு kaaththiruppom

PowerPoint Presentation Slides for the song Sonnapati Uyirththezhunthaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sonnapati Uyirththezhunthaar PPT

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் Sonnapati uyirththelunthaar சொல்தவறா நம் இயேசு Solthavaraa nam Yesu அல்லேலூயா ஆனந்தமே Alleluya aananthamae அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் Anpar Yesu uyirththelunthaar 1.   சாவே உன் வெற்றி எங்கே 1.   Saavae un vetti engae சாவே உன் கொடுக்கு எங்கே Saavae un kodukku engae சாவு வீழ்ந்தது வெறிறி கிடைத்தது Saavu veelnthathu veriri kitaiththathu சகல அதிகாரம் நமக்கு உண்டு Sakala athikaaram namakku unndu 2.   விண்ணும் ஒழிந்து போகும் 2.   Vinnnum olinthu pokum மண்ணும் மறைந்து போகும் Mannnum marainthu pokum ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும் Aanndavar vaakko intum entum அழியாதது மாறாதது Aliyaathathu maaraathathu 3.   கிறிஸ்து உயிர்த்ததினால் 3.   Kristhu uyirththathinaal நாமும் உயிர்த்தெழுவோம் Naamum uyirththeluvom ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ Aanndavar varukai seekkiram anto அபிஷேகம் பெற்று காத்திருப்போம் Apishaekam pettaு kaaththiruppom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum