Chords
🏠 Lyrics Chords Bible

Songs - ஆனந்த துதி ஒலி கேட்கும்

ஆனந்த துதி ஒலி கேட்கும்

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ…

1. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் — ஆ… ஆ…

_______________________________

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் (2) — எந்தன்

1. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் — ஆனந்தம்

2. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் — ஆனந்தம்

Songs Lyrics in English

Aanantha thuthi oli kaetkum Aadal paadal saththamum thonikkum Aakaaya vinnmeenaay avar janam perukum Aanndavar vaakku palikkum — aa… aa… 1. Viduthalai mulangiduvomae Vikkinam yaavum akalum Idukkannkal soolnthidum vaelai Iratchakan meetparulvaarae Nukangal murinthidum kattukal araுnthidum Viduthalai peruvilaa kaannpom — aa… aa… _______________________________ Enthan naavil puthuppaattu Enthan Yesu tharukiraar (2) Aanantham kolluvaen avarai naan paaduvaen Uyirulla naal varaiyil (2) — enthan 1. Vaathai Nnoyum vanthapothu vaenndal kaettittar Paathai kaatti thunpamellaam neekki meettittar — aanantham 2. Settil veelntha ennaiyavar thookkiyeduththaar Naattamellaam jeevaraththam konndu maattinaar — aanantham

PowerPoint Presentation Slides for the song Songs

by clicking the fullscreen button in the Top left. Or you can download Songs PPT

ஆனந்த துதி ஒலி கேட்கும் Aanantha thuthi oli kaetkum ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் Aadal paadal saththamum thonikkum ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் Aakaaya vinnmeenaay avar janam perukum ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ… Aanndavar vaakku palikkum — aa… aa… 1. விடுதலை முழங்கிடுவோமே 1. Viduthalai mulangiduvomae விக்கினம் யாவும் அகலும் Vikkinam yaavum akalum இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை Idukkannkal soolnthidum vaelai இரட்சகன் மீட்பருள்வாரே Iratchakan meetparulvaarae நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் Nukangal murinthidum kattukal araுnthidum விடுதலை பெருவிழா காண்போம் — ஆ… ஆ… Viduthalai peruvilaa kaannpom — aa… aa… _______________________________ எந்தன் நாவில் புதுப்பாட்டு Enthan naavil puthuppaattu எந்தன் இயேசு தருகிறார் (2) Enthan Yesu tharukiraar (2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் Aanantham kolluvaen avarai naan paaduvaen உயிருள்ள நாள் வரையில் (2) — எந்தன் Uyirulla naal varaiyil (2) — enthan 1. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் 1. Vaathai Nnoyum vanthapothu vaenndal kaettittar பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் — ஆனந்தம் Paathai kaatti thunpamellaam neekki meettittar — aanantham 2. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் 2. Settil veelntha ennaiyavar thookkiyeduththaar நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் — ஆனந்தம் Naattamellaam jeevaraththam konndu maattinaar — aanantham

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar