Siriyor Periyor Yavarukum - சிறியோர் பெரியோர் யாவருக்கும்
சிறியோர் பெரியோர் யாவருக்கும்
சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum
சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி
வானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி-2
நம்மை மீட்க இப்பூவில் வந்தார்
நம் பாவம் போக்க தன்னை தந்தார்-2
வானத்திலே தேவ தூதர் தோன்றினார்
பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர்
நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரே
ஆமென் ஆமென்…
பிறந்தார் இயேசு
இம்மாந்தர்க்காகவே
இம்மண்ணில் உதித்தார்
நாம் யாவரும் பிரகாசிக்க-2
1.பாவத்தில் விழுந்த நம்மை உயிர்ப்பிக்க
சாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க-2
அடிமைகளான நம்மை
தம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள-2-பிறந்தார் இயேசு
2.இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவே
வெளிச்சத்தை கொண்டு வந்து சேர்க்கவே-2
இம்மானுவேலனாக
இருப்பீரே எனக்குள்ளாக-2-பிறந்தார் இயேசு
சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி
சிறியோர் பெரியோர் யாவருக்கும் - Siriyor Periyor Yavarukum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song சிறியோர் பெரியோர் யாவருக்கும் - Siriyor Periyor Yavarukum
by clicking the fullscreen button in the Top left. Or you can download சிறியோர் பெரியோர் யாவருக்கும் - Siriyor Periyor Yavarukum PPT Siriyor Periyor Yavarukum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum