🏠 Lyrics Chords Bible

Sinna Sinna Jeeva Vannti - சின்ன சின்ன ஜீவ வண்டி

சின்ன சின்ன ஜீவ வண்டி

சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி
சுக்கு ..... சுக்கு ஜீவ வண்டி
தேவன் அமத்த ஜீவ வண்டி

1. ஆச்சரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி (2) — சின்ன

2. போகும் தூரம் வெகுதூரம்
போகும் வண்டி இதுவேதான் (2) — சின்ன

3. ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்
தங்க டிக்கட் கொடுப்பாராம் (2) — சின்ன

4. போகும் திக்கு இரண்டேதான்
மோட்சம் நரகம் என்பதுதான் (2) — சின்ன

5. நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்
மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) — சின்ன

Sinna Sinna Jeeva Vannti Lyrics in English

Sinna sinna jeeva vannti Dhevan amaiththa jeeva vannti Sukku ..... Sukku jeeva vannti Dhevan amaththa jeeva vannti 1. Aachchariyamaana jeeva vannti Arputhamaana jeeva vannti (2) — sinna 2. Pokum thooram vekuthooram Pokum vannti ithuvaethaan (2) — sinna 3. Staeshan maasdar Yesuthaan Thanga tikkat koduppaaraam (2) — sinna 4. Pokum thikku iranntaethaan Motcham narakam enpathuthaan (2) — sinna 5. Neeyum Yesuvai aettaுkkonndaal Motcham konndu serppaarae (2) — sinna

PowerPoint Presentation Slides for the song Sinna Sinna Jeeva Vannti

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sinna Sinna Jeeva Vannti PPT

சின்ன சின்ன ஜீவ வண்டி Sinna sinna jeeva vannti தேவன் அமைத்த ஜீவ வண்டி Dhevan amaiththa jeeva vannti சுக்கு ..... சுக்கு ஜீவ வண்டி Sukku ..... Sukku jeeva vannti தேவன் அமத்த ஜீவ வண்டி Dhevan amaththa jeeva vannti 1. ஆச்சரியமான ஜீவ வண்டி 1. Aachchariyamaana jeeva vannti அற்புதமான ஜீவ வண்டி (2) — சின்ன Arputhamaana jeeva vannti (2) — sinna 2. போகும் தூரம் வெகுதூரம் 2. Pokum thooram vekuthooram போகும் வண்டி இதுவேதான் (2) — சின்ன Pokum vannti ithuvaethaan (2) — sinna 3. ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான் 3. Staeshan maasdar Yesuthaan தங்க டிக்கட் கொடுப்பாராம் (2) — சின்ன Thanga tikkat koduppaaraam (2) — sinna 4. போகும் திக்கு இரண்டேதான் 4. Pokum thikku iranntaethaan மோட்சம் நரகம் என்பதுதான் (2) — சின்ன Motcham narakam enpathuthaan (2) — sinna 5. நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால் 5. Neeyum Yesuvai aettaுkkonndaal மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) — சின்ன Motcham konndu serppaarae (2) — sinna

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar