🏠 Lyrics Chords Bible

Singa Kuttigal Pattini Kidakkum - சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

3. ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

Singa Kuttigal Pattini Kidakkum Lyrics in English

Singakkuttikal pattini kidakkum Aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae Kuraiyillaiyae kuraiyillaiyae Aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae 1. Pullulla idangalilae Ennai maeykkintar Thannnneeranntai koottich sentu Thaakam theerkkintar 2. Ethirikal mun virunthontai Aayaththappaduththukiraar En thalaiyai ennnneyinaal Apishaekam seykintar 3. Aaththumaavai thaettaுkintar Aavi polikintar Jeevanulla naatkalellaam Kirupai ennaith thodarum 4. En Dhevan thammutaiya Makimai selvaththinaal Kuraikalaiyae Kristhuvukkul Niraivaakki nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Singa Kuttigal Pattini Kidakkum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Singa Kuttigal Pattini Kidakkum PPT

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் Singakkuttikal pattini kidakkum ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே Aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae குறையில்லையே குறையில்லையே Kuraiyillaiyae kuraiyillaiyae ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே Aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae 1. புல்லுள்ள இடங்களிலே 1. Pullulla idangalilae என்னை மேய்க்கின்றார் Ennai maeykkintar தண்ணீரண்டை கூட்டிச் சென்று Thannnneeranntai koottich sentu தாகம் தீர்க்கின்றார் Thaakam theerkkintar 2. எதிரிகள் முன் விருந்தொன்றை 2. Ethirikal mun virunthontai ஆயத்தப்படுத்துகிறார் Aayaththappaduththukiraar என் தலையை எண்ணெயினால் En thalaiyai ennnneyinaal அபிஷேகம் செய்கின்றார் Apishaekam seykintar 3. ஆத்துமாவை தேற்றுகின்றார் 3. Aaththumaavai thaettaுkintar ஆவி பொழிகின்றார் Aavi polikintar ஜீவனுள்ள நாட்களெல்லாம் Jeevanulla naatkalellaam கிருபை என்னைத் தொடரும் Kirupai ennaith thodarum 4. என் தேவன் தம்முடைய 4. En Dhevan thammutaiya மகிமை செல்வத்தினால் Makimai selvaththinaal குறைகளையே கிறிஸ்துவுக்குள் Kuraikalaiyae Kristhuvukkul நிறைவாக்கி நடத்திடுவார் Niraivaakki nadaththiduvaar

Singa Kuttigal Pattini Kidakkum Song Meaning

Lion cubs are starving
There is no shortage of those who seek the Lord
No problem, no problem
There is no shortage of those who seek the Lord

1. In grassy areas
Shepherds me
Collect the water
quenches thirst

2. A feast before enemies
prepares
Oil my head
He is anointing

3. Purifies the soul
The Spirit pours out
All the days of life
Grace will sustain me

4. My God is His
By wealth of glory
Christ's flaws
He will complete and conduct

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum