🏠 Lyrics Chords Bible

Sindhudhae Parisutha Ratha Thuligal - சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்

சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்

சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்
சிலுவையிலே இரத்த துளிகள்
சிந்தினார் உலகை மீட்டிடவே
சிந்திக்க வைத்தார் உந்தனையே

Chorus

சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்
சிலுவையிலே இரத்த துளிகள்

Verse 1

கெத்சேமெனியில் வியாகுலத்தால்
கெஞ்சி ஜெபிக்கையில் இரத்த துளிகள் -2
கோர சிலுவையை சுமக்கையிலே
கொடூரரின் அடியால் இரத்த துளிகள்

Verse 2

சிரசில் முள்முடி பறிக்கையிலே
சிரசில் பீரின இரத்த துளிகள் – 2
சிலுவை மரத்தினில் ஆணிகளால்
சீருண்ட அடிக்கையில் இரத்த துளிகள்

Verse 3

உந்தன் துணிகர பாவத்தினால்
உனக்காய் சிந்தினார் இரத்த துளிகள் – 2
உணர்வாய் இயேசுவின் தியாகத்தினை
உடைப்பாய் உள்ளத்தை அவர் பாதத்தில்

Sindhudhae Parisutha Ratha Thuligal Lyrics in English

Sinthuthae Parisuththa iraththa thulikal Siluvaiyilae iraththa thulikal Sinthinaar ulakai meettidavae Sinthikka vaiththaar unthanaiyae Chorus Sinthuthae Parisuththa iraththa thulikal Siluvaiyilae iraththa thulikal Verse 1 Kethsemeniyil viyaakulaththaal Kenji jepikkaiyil iraththa thulikal -2 Kora siluvaiyai sumakkaiyilae Kotoorarin atiyaal iraththa thulikal Verse 2 Sirasil mulmuti parikkaiyilae Sirasil peerina iraththa thulikal – 2 Siluvai maraththinil aannikalaal Seerunnda atikkaiyil iraththa thulikal Verse 3 Unthan thunnikara paavaththinaal Unakkaay sinthinaar iraththa thulikal – 2 Unarvaay Yesuvin thiyaakaththinai Utaippaay ullaththai avar paathaththil

PowerPoint Presentation Slides for the song Sindhudhae Parisutha Ratha Thuligal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sindhudhae Parisutha Ratha Thuligal PPT

சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள் Sinthuthae Parisuththa iraththa thulikal சிலுவையிலே இரத்த துளிகள் Siluvaiyilae iraththa thulikal சிந்தினார் உலகை மீட்டிடவே Sinthinaar ulakai meettidavae சிந்திக்க வைத்தார் உந்தனையே Sinthikka vaiththaar unthanaiyae Chorus சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள் Sinthuthae Parisuththa iraththa thulikal சிலுவையிலே இரத்த துளிகள் Siluvaiyilae iraththa thulikal Verse 1 கெத்சேமெனியில் வியாகுலத்தால் Kethsemeniyil viyaakulaththaal கெஞ்சி ஜெபிக்கையில் இரத்த துளிகள் -2 Kenji jepikkaiyil iraththa thulikal -2 கோர சிலுவையை சுமக்கையிலே Kora siluvaiyai sumakkaiyilae கொடூரரின் அடியால் இரத்த துளிகள் Kotoorarin atiyaal iraththa thulikal Verse 2 சிரசில் முள்முடி பறிக்கையிலே Sirasil mulmuti parikkaiyilae சிரசில் பீரின இரத்த துளிகள் – 2 Sirasil peerina iraththa thulikal – 2 சிலுவை மரத்தினில் ஆணிகளால் Siluvai maraththinil aannikalaal சீருண்ட அடிக்கையில் இரத்த துளிகள் Seerunnda atikkaiyil iraththa thulikal Verse 3 உந்தன் துணிகர பாவத்தினால் Unthan thunnikara paavaththinaal உனக்காய் சிந்தினார் இரத்த துளிகள் – 2 Unakkaay sinthinaar iraththa thulikal – 2 உணர்வாய் இயேசுவின் தியாகத்தினை Unarvaay Yesuvin thiyaakaththinai உடைப்பாய் உள்ளத்தை அவர் பாதத்தில் Utaippaay ullaththai avar paathaththil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum