🏠 Lyrics Chords Bible

Siluvayil Thongum Yesuvai - சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்

சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்

சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார்

1. முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2
கருணை தேவன் உனக்காக

2. கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்

Siluvayil Thongum Yesuvai Lyrics in English

Siluvaiyil thongum Yesuvaip paar Thiru iraththam sinthum thaevanaip paar 1. Mulmuti thalaiyil paarungalaen Mukamellaam iraththam alakillai Kalvarkal naduvil katharaுkiraar – 2 Karunnai Dhevan unakkaaka 2. Kaikaal aannikal kaayangalae Katharaுkiraar thaanga mutiyaamal Iraivaa aen ennai kainekilntheer Ente aluthu pulampukintar

PowerPoint Presentation Slides for the song Siluvayil Thongum Yesuvai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvayil Thongum Yesuvai PPT

சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார் Siluvaiyil thongum Yesuvaip paar திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார் Thiru iraththam sinthum thaevanaip paar 1. முள்முடி தலையில் பாருங்களேன் 1. Mulmuti thalaiyil paarungalaen முகமெல்லாம் இரத்தம் அழகில்லை Mukamellaam iraththam alakillai கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2 Kalvarkal naduvil katharaுkiraar – 2 கருணை தேவன் உனக்காக Karunnai Dhevan unakkaaka 2. கைகால் ஆணிகள் காயங்களே 2. Kaikaal aannikal kaayangalae கதறுகிறார் தாங்க முடியாமல் Katharaுkiraar thaanga mutiyaamal இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் Iraivaa aen ennai kainekilntheer என்றே அழுது புலம்புகின்றார் Ente aluthu pulampukintar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum