Siluvayil Thongum Yesuvai Paar - சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
Siluvayil Thongum Yesuvai Paar
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்
முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார்
கருணை தேவன் உனக்காக
கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்
Siluvaiyil Thongum Yesuvaippaar
Thiru Iraththam Sinthum Thaevanaippaar
Mulmuti Thalaiyil Paarungalaen
Mukamellaam Iraththam Alakillai
Kalvarkal Naduvil Katharukiraar
Karunnai Thaevan Unakkaaka
Kaikaal Aannikal Kaayangalae
Katharukiraar Thaanga Mutiyaamal
Iraivaa Aen Ennai Kainekilntheer
Ente Aluthu Pulampukintar
Siluvayil Thongum Yesuvai Paar – சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Siluvayil Thongum Yesuvai Paar – சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvayil Thongum Yesuvai Paar – சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் PPT Siluvayil Thongum Yesuvai Paar PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum