🏠 Lyrics Chords Bible

Siluvaiyo Anbin Sikaram - சிலுவையோ அன்பின் சிகரம்

சிலுவையோ அன்பின் சிகரம்

சிலுவையோ அன்பின் சிகரம்
சிந்திய உதிரம் அன்பின் மகுடம்
சிரசினில் முள்முடி சிந்தையில் நிந்தனை
சிலுவையை எனக்காய் ஏற்றீர்
சிலுவையில் எனக்காக மரித்தீர்

1. கல்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம்
கருணையின் உறைவிடம் நீ
என்னை தேடி வந்த அன்பை எண்ணி என்ன சொல்லிடுவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன்

2. குழம்பிய நேரம் அருகினில் வந்து
குழப்பங்கள் அகற்றினீரே
மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன்

3. சோதனை நேரம் நெருங்கியே வந்து
சோர்வுகள் நீக்கினீரே
நீர் செய்த நன்மை யாவும் வாழ்வில் என்றும் நினைத்திடுவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன்

Siluvaiyo Anbin Sikaram - சிலுவையோ அன்பின் சிகரம் Lyrics in English

Siluvaiyo anpin sikaram Sinthiya uthiram anpin makudam Sirasinil mulmuti sinthaiyil ninthanai Siluvaiyai enakkaay aettaீr Siluvaiyil enakkaaka mariththeer 1. Kalvaari siluvaiyil kaannkinten thiyaakam Karunnaiyin uraividam nee Ennai thaeti vantha anpai ennnni enna solliduvaen Um anpai ennaalum en vaalvil thanthaen 2. Kulampiya naeram arukinil vanthu Kulappangal akattineerae Maarpodu serththu annaiththa anpai entum naan maravaen Um anpai ennaalum en vaalvil thanthaen 3. Sothanai naeram nerungiyae vanthu Sorvukal neekkineerae Neer seytha nanmai yaavum vaalvil entum ninaiththiduvaen Um anpai ennaalum en vaalvil thanthaen

PowerPoint Presentation Slides for the song Siluvaiyo Anbin Sikaram - சிலுவையோ அன்பின் சிகரம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvaiyo Anbin Sikaram - சிலுவையோ அன்பின் சிகரம் PPT Siluvaiyo Anbin Sikaram PPT

சிலுவையோ அன்பின் சிகரம் Siluvaiyo anpin sikaram சிந்திய உதிரம் அன்பின் மகுடம் Sinthiya uthiram anpin makudam சிரசினில் முள்முடி சிந்தையில் நிந்தனை Sirasinil mulmuti sinthaiyil ninthanai சிலுவையை எனக்காய் ஏற்றீர் Siluvaiyai enakkaay aettaீr சிலுவையில் எனக்காக மரித்தீர் Siluvaiyil enakkaaka mariththeer 1. கல்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம் 1. Kalvaari siluvaiyil kaannkinten thiyaakam கருணையின் உறைவிடம் நீ Karunnaiyin uraividam nee என்னை தேடி வந்த அன்பை எண்ணி என்ன சொல்லிடுவேன் Ennai thaeti vantha anpai ennnni enna solliduvaen உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன் Um anpai ennaalum en vaalvil thanthaen 2. குழம்பிய நேரம் அருகினில் வந்து 2. Kulampiya naeram arukinil vanthu குழப்பங்கள் அகற்றினீரே Kulappangal akattineerae மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன் Maarpodu serththu annaiththa anpai entum naan maravaen உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன் Um anpai ennaalum en vaalvil thanthaen 3. சோதனை நேரம் நெருங்கியே வந்து 3. Sothanai naeram nerungiyae vanthu சோர்வுகள் நீக்கினீரே Sorvukal neekkineerae நீர் செய்த நன்மை யாவும் வாழ்வில் என்றும் நினைத்திடுவேன் Neer seytha nanmai yaavum vaalvil entum ninaiththiduvaen உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன் Um anpai ennaalum en vaalvil thanthaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum