🏠 Lyrics Chords Bible

Siluvaiyil Thonkum - சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்
 
 
1.   முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – (2)
கருணை தேவன் உனக்காக
 
 
2.   கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறiவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்

Siluvaiyil Thonkum Lyrics in English

Siluvaiyil thongum Yesuvaippaar Thiru iraththam sinthum thaevanaippaar 1.   Mulmuti thalaiyil paarungalaen Mukamellaam iraththam alakillai Kalvarkal naduvil katharaுkiraar – (2) Karunnai Dhevan unakkaaka 2.   Kaikaal aannikal kaayangalae Katharaுkiraar thaanga mutiyaamal Iraivaa aen ennai kainekilntheer Ente aluthu pulampukintar

PowerPoint Presentation Slides for the song Siluvaiyil Thonkum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvaiyil Thonkum PPT

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் Siluvaiyil thongum Yesuvaippaar திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் Thiru iraththam sinthum thaevanaippaar 1.   முள்முடி தலையில் பாருங்களேன் 1.   Mulmuti thalaiyil paarungalaen முகமெல்லாம் இரத்தம் அழகில்லை Mukamellaam iraththam alakillai கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – (2) Kalvarkal naduvil katharaுkiraar – (2) கருணை தேவன் உனக்காக Karunnai Dhevan unakkaaka 2.   கைகால் ஆணிகள் காயங்களே 2.   Kaikaal aannikal kaayangalae கதறுகிறார் தாங்க முடியாமல் Katharaுkiraar thaanga mutiyaamal இறiவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் Iraivaa aen ennai kainekilntheer என்றே அழுது புலம்புகின்றார் Ente aluthu pulampukintar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum