🏠 Lyrics Chords Bible

Siluvaiyae Nalmaramae - சிலுவையே நல்மரமே

சிலுவையே நல்மரமே

சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கிறார்

1. துன்ப நெருக்கடியில்
சோர்ந்து போனாயோ
அன்பர் இயேசு பார் – உன்னை
அணைக்கத் துடிக்கின்றார்

2. பாவச் சேற்றினிலே
மூழ்கி தவிக்கின்றாயோ
இயேசுவின் திருரத்தம்
இன்றே கழுவிடும்

3. வியாதி வேதனையில்
புலம்பி அழுகின்றாயோ
இயேசுவின் காயங்களால்
இன்றே குணம் பெறுவாய்

Siluvaiyae Nalmaramae Lyrics in English

Siluvaiyae nalmaramae Athan nilal ataikkalamae Kalangaathae aluthidaathae Yesu unnai alaikkiraar 1. Thunpa nerukkatiyil Sornthu ponaayo Anpar Yesu paar – unnai Annaikkath thutikkintar 2. Paavach settinilae Moolki thavikkintayo Yesuvin thiruraththam Inte kaluvidum 3. Viyaathi vaethanaiyil Pulampi alukintayo Yesuvin kaayangalaal Inte kunam peraுvaay

PowerPoint Presentation Slides for the song Siluvaiyae Nalmaramae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvaiyae Nalmaramae PPT

சிலுவையே நல்மரமே Siluvaiyae nalmaramae அதன் நிழல் அடைக்கலமே Athan nilal ataikkalamae கலங்காதே அழுதிடாதே Kalangaathae aluthidaathae இயேசு உன்னை அழைக்கிறார் Yesu unnai alaikkiraar 1. துன்ப நெருக்கடியில் 1. Thunpa nerukkatiyil சோர்ந்து போனாயோ Sornthu ponaayo அன்பர் இயேசு பார் – உன்னை Anpar Yesu paar – unnai அணைக்கத் துடிக்கின்றார் Annaikkath thutikkintar 2. பாவச் சேற்றினிலே 2. Paavach settinilae மூழ்கி தவிக்கின்றாயோ Moolki thavikkintayo இயேசுவின் திருரத்தம் Yesuvin thiruraththam இன்றே கழுவிடும் Inte kaluvidum 3. வியாதி வேதனையில் 3. Viyaathi vaethanaiyil புலம்பி அழுகின்றாயோ Pulampi alukintayo இயேசுவின் காயங்களால் Yesuvin kaayangalaal இன்றே குணம் பெறுவாய் Inte kunam peraுvaay

Siluvaiyae Nalmaramae Song Meaning

The cross is the good tree
Its shadow is shelter
Don't worry don't cry
Jesus is calling you

1. In crisis of suffering
Are you tired?
Dear Jesus look at you
Trying to turn it off

2. In the mire of sin
Are you drowning?
Blood of Jesus
Will wash today

3. In agony of sickness
Are you crying?
By the wounds of Jesus
You will get cured today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum