🏠 Lyrics Chords Bible

Siluvai Naadhar Yesuvin - சிலுவை நாதர் இயேசுவின்

சிலுவை நாதர் இயேசுவின்

சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன

1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர்

2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர்

3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர்

4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் – சிலுவை நாதர்

Siluvai Naadhar Yesuvin Lyrics in English

Siluvai naathar Yesuvin Paeroli veesidum thooya kannkal Ennai Nnokki paarkkintana Tham kaayangalai paarkkintana 1. En kaiyaal paavangal seythittal Tham kaiyin kaayangal paarkkintarae Theeya valiyil en kaalkal sental Tham kaalin kaayangal paarkkintarae – siluvai naathar 2. Theettulla ennnam en ithayam konndaal Eetti paayntha nenjai Nnokkukintar Veennperumai ennil idampettaாl Mulmuti paarththida aengukintar – siluvai naathar 3. Avar iraththam en paavam kaluvidum Avar kannnneer ennai merukaettidum Kalangarai vilakkaaka oli veesuvaen Kalanguvorai avar manthai serppaen – siluvai naathar 4. Thirunthidaa paavikkaay alukintar Varunthidaa pillaikkaay kalangukintar Tham kannnneer kaayaththil vilunthida Kannnneerum iraththamum sinthukintar – siluvai naathar

PowerPoint Presentation Slides for the song Siluvai Naadhar Yesuvin

by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvai Naadhar Yesuvin PPT

சிலுவை நாதர் இயேசுவின் Siluvai naathar Yesuvin பேரொளி வீசிடும் தூய கண்கள் Paeroli veesidum thooya kannkal என்னை நோக்கி பார்க்கின்றன Ennai Nnokki paarkkintana தம் காயங்களை பார்க்கின்றன Tham kaayangalai paarkkintana 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால் 1. En kaiyaal paavangal seythittal தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே Tham kaiyin kaayangal paarkkintarae தீய வழியில் என் கால்கள் சென்றால் Theeya valiyil en kaalkal sental தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர் Tham kaalin kaayangal paarkkintarae – siluvai naathar 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் 2. Theettulla ennnam en ithayam konndaal ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் Eetti paayntha nenjai Nnokkukintar வீண்பெருமை என்னில் இடம்பெற்றால் Veennperumai ennil idampettaாl முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர் Mulmuti paarththida aengukintar – siluvai naathar 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் 3. Avar iraththam en paavam kaluvidum அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் Avar kannnneer ennai merukaettidum கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் Kalangarai vilakkaaka oli veesuvaen கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர் Kalanguvorai avar manthai serppaen – siluvai naathar 4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் 4. Thirunthidaa paavikkaay alukintar வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் Varunthidaa pillaikkaay kalangukintar தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட Tham kannnneer kaayaththil vilunthida கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் – சிலுவை நாதர் Kannnneerum iraththamum sinthukintar – siluvai naathar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum