Sila Nerangalil - சில நேரங்களில்
சில நேரங்களில்
சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2
இரவில் அந்த வேளையில்
எழுந்தேன் நான் எழுந்தேன்
அறையில் ஒரு மூலையில்
அழுதேன் நான் அழுதேன்-2
துக்கத்தின் மிகுதியால்
ஜெபிக்க முடியல
அழுது தீர்த்துட்டேன்
கண்களில் நீர் இல்ல-2
உங்களை நம்பி வாழுறேன்
வேற யாரும் எனக்கில்ல
வசனம் அத நாடுறேன்
வேற ஏதும் துணைக்கில்ல -2
என்னோட காயமெல்லாம்
நீங்கதான் கட்டிடணும்
உம்மோட பார்வையெல்லாம்
என்மேல பட்டிடணும் -2
உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்
நானே உனக்கென்றும் ஆறுதல் -2
என் வார்த்தை அது உன் தேறுதல் -2
Sila Nerangalil - சில நேரங்களில் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Sila Nerangalil - சில நேரங்களில்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Sila Nerangalil - சில நேரங்களில் PPT Sila Nerangalil PPT
Sila Nerangalil - சில நேரங்களில் Song Meaning
sometimes sometimes
I can't help it
I suffer from not knowing who I am-2
At that time of night
woke up i woke up
In a corner of the room
cried I cried-2
Because of the abundance of grief
Can't pray
I cried and resolved
No watery eyes-2
I live by trusting you
I have no one else
I seek that verse
No other accessory -2
All my injuries
You have to build it
Look at you
-2
I, your God, will sustain you
I am your consolation -2
My word it's your choice -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum