🏠 Lyrics Chords Bible

Shalom Aleichem - ஷாலோம் அலெக்கீம்

ஷாலோம் அலெக்கீம்

ஷாலோம் அலெக்கீம்
உமக்கு சமாதானமே
உலகம் கொடுக்க
முடியாததே ஷாலோம்-2

ஷாலோம் ஷாலோம்
ஷாலோம் ஷாலோம்

1.துன்பமோ துயரமோ
வியாதியின் படுக்கையோ
ஷாலோம் ஷாலோம்
பசி பட்டினியோ
பிரிவினை வாழ்க்கையோ
ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்

2.புயல் காற்றோ பூகம்பமோ
பெருவெள்ளம் புறளுதோ
ஷாலோம் ஷாலோம்
கொள்ளை நோய் பரவுதோ
கொடுமைகள் பெருகுதோ
ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்

3.யுத்தத்தின் சத்தத்தால்
இரத்தமும் உரையுதோ
சமாதான காரணர்
ஷாலோம் ஷாலோம்
நம்முடன் இருப்பதால்
ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்

ஷாலோம் அலெக்கீம் - Shalom Aleichem Lyrics in English

Shaalom alekgeem Umakku samaathaanamae Ulakam kodukka Mutiyaathathae shaalom-2 Shaalom shaalom Shaalom shaalom 1.thunpamo thuyaramo Viyaathiyin padukkaiyo Shaalom shaalom Pasi pattiniyo Pirivinai vaalkkaiyo Shaalom shaalom-2-shaalom alekgeem 2.puyal kaattaோ pookampamo Peruvellam puralutho Shaalom shaalom Kollai Nnoy paravutho Kodumaikal perukutho Shaalom shaalom-2-shaalom alekgeem 3.yuththaththin saththaththaal Iraththamum uraiyutho Samaathaana kaaranar Shaalom shaalom Nammudan iruppathaal Shaalom shaalom-2-shaalom alekgeem

PowerPoint Presentation Slides for the song ஷாலோம் அலெக்கீம் - Shalom Aleichem

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஷாலோம் அலெக்கீம் - Shalom Aleichem PPT Shalom Aleichem PPT

ஷாலோம் அலெக்கீம் Shaalom alekgeem உமக்கு சமாதானமே Umakku samaathaanamae உலகம் கொடுக்க Ulakam kodukka முடியாததே ஷாலோம்-2 Mutiyaathathae shaalom-2 ஷாலோம் ஷாலோம் Shaalom shaalom ஷாலோம் ஷாலோம் Shaalom shaalom 1.துன்பமோ துயரமோ 1.thunpamo thuyaramo வியாதியின் படுக்கையோ Viyaathiyin padukkaiyo ஷாலோம் ஷாலோம் Shaalom shaalom பசி பட்டினியோ Pasi pattiniyo பிரிவினை வாழ்க்கையோ Pirivinai vaalkkaiyo ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் Shaalom shaalom-2-shaalom alekgeem 2.புயல் காற்றோ பூகம்பமோ 2.puyal kaattaோ pookampamo பெருவெள்ளம் புறளுதோ Peruvellam puralutho ஷாலோம் ஷாலோம் Shaalom shaalom கொள்ளை நோய் பரவுதோ Kollai Nnoy paravutho கொடுமைகள் பெருகுதோ Kodumaikal perukutho ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் Shaalom shaalom-2-shaalom alekgeem 3.யுத்தத்தின் சத்தத்தால் 3.yuththaththin saththaththaal இரத்தமும் உரையுதோ Iraththamum uraiyutho சமாதான காரணர் Samaathaana kaaranar ஷாலோம் ஷாலோம் Shaalom shaalom நம்முடன் இருப்பதால் Nammudan iruppathaal ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் Shaalom shaalom-2-shaalom alekgeem

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum