🏠 Lyrics Chords Bible

Ser Aiyaa Eliyaen - சேர் ஐயா எளியேன் செய் பவவினை

சேர் ஐயா எளியேன் செய் பவவினை

சேர், ஐயா; எளியேன் செய் பவவினை
தீர், ஐயா.

1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச்

2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர
தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச்

3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை
வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச்

4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினை யே; – எனைச்

5. பாவம் மா சிவப்பாயினும், – அதை
பஞ்செனச் செய்வேன், என்றனையே; – எனைச்

6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த – யேசு
தேவனே, கருணாகரனே – எனைச்

Ser Aiyaa Eliyaen Lyrics in English

Ser, aiyaa; eliyaen sey pavavinai Theer, aiyaa. 1. Paar, aiyaa, un pathamae kathi; – aelaip Paavimael kann paarththirangi, – enaich 2. Theethinai unarntha soranaip – para Theesilae antu serkkalaiyo? – enaich 3. Maasilaa kiris thaesuparaa, – unai Vanthatainthanan, thanjam, ente – enaich 4. Thanjam entunaith thaan atainthor – thamaith Thallitaen entu saattinai yae; – enaich 5. Paavam maa sivappaayinum, – athai Panjaெnach seyvaen, entanaiyae; – enaich 6. Theeyarkkaayp pinnaiyaay mariththa – yaesu Thaevanae, karunnaakaranae – enaich

PowerPoint Presentation Slides for the song Ser Aiyaa Eliyaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ser Aiyaa Eliyaen PPT

சேர், ஐயா; எளியேன் செய் பவவினை Ser, aiyaa; eliyaen sey pavavinai தீர், ஐயா. Theer, aiyaa. 1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப் 1. Paar, aiyaa, un pathamae kathi; – aelaip பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச் Paavimael kann paarththirangi, – enaich 2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர 2. Theethinai unarntha soranaip – para தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச் Theesilae antu serkkalaiyo? – enaich 3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை 3. Maasilaa kiris thaesuparaa, – unai வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச் Vanthatainthanan, thanjam, ente – enaich 4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத் 4. Thanjam entunaith thaan atainthor – thamaith தள்ளிடேன் என்று சாற்றினை யே; – எனைச் Thallitaen entu saattinai yae; – enaich 5. பாவம் மா சிவப்பாயினும், – அதை 5. Paavam maa sivappaayinum, – athai பஞ்செனச் செய்வேன், என்றனையே; – எனைச் Panjaெnach seyvaen, entanaiyae; – enaich 6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த – யேசு 6. Theeyarkkaayp pinnaiyaay mariththa – yaesu தேவனே, கருணாகரனே – எனைச் Thaevanae, karunnaakaranae – enaich

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum