🏠 Lyrics Chords Bible

Senaiyathipan Nam Karththarukkae - சேனையதிபன் நம் கர்த்தருக்கே

சேனையதிபன் நம் கர்த்தருக்கே

1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு – அதை
அறிந்து அகமகிழ்வோம்

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெயக்கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே

2. தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே — ஜெய

3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார் — ஜெய

4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம் — ஜெய

5. கறை, திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார் — ஜெய

Senaiyathipan Nam Karththarukkae Lyrics in English

1. Senaiyathipan nam karththarukkae Seluththuvom kanamum makimaiyumae Arputhamae tham anpemakku – athai Arinthu akamakilvom Jeyak Kristhu mun selkiraar Jeyamaaka nadaththiduvaar Jeyakgeethangal naam paatiyae Jeyak kotiyum aettiduvom Jeyam Alleluya avar naamaththirkae 2. Thaay maranthaalum naan maravaen Thikkattaோraay vittu vitaen Enturaiththemmaith thaettaுkiraar Entum vaakku maaridaarae — jeya 3. Maeyppanillaatha aadukatkae Naanae nalla maeyppan entar Inpach saththam pin sentiduvom Inpap paathaik kaatdiduvaar — jeya 4. Saththuruvin kottaை thakarntholiya Saththiyam niththiyam nilaiththonga Saaththaanin senai nadungidavae – thuthi Saatti aarpparippom — jeya 5. Karai, thirai muttaுm neengidavae Karththar nammaik kaluviduvaar Varukaiyil emmaich serkkum varai Valuvaamal kaaththuk kolvaar — jeya

PowerPoint Presentation Slides for the song Senaiyathipan Nam Karththarukkae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Senaiyathipan Nam Karththarukkae PPT

1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே 1. Senaiyathipan nam karththarukkae செலுத்துவோம் கனமும் மகிமையுமே Seluththuvom kanamum makimaiyumae அற்புதமே தம் அன்பெமக்கு – அதை Arputhamae tham anpemakku – athai அறிந்து அகமகிழ்வோம் Arinthu akamakilvom ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார் Jeyak Kristhu mun selkiraar ஜெயமாக நடத்திடுவார் Jeyamaaka nadaththiduvaar ஜெயக்கீதங்கள் நாம் பாடியே Jeyakgeethangal naam paatiyae ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம் Jeyak kotiyum aettiduvom ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே Jeyam Alleluya avar naamaththirkae 2. தாய் மறந்தாலும் நான் மறவேன் 2. Thaay maranthaalum naan maravaen திக்கற்றோராய் விட்டு விடேன் Thikkattaோraay vittu vitaen என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார் Enturaiththemmaith thaettaுkiraar என்றும் வாக்கு மாறிடாரே — ஜெய Entum vaakku maaridaarae — jeya 3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே 3. Maeyppanillaatha aadukatkae நானே நல்ல மேய்ப்பன் என்றார் Naanae nalla maeyppan entar இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம் Inpach saththam pin sentiduvom இன்பப் பாதைக் காட்டிடுவார் — ஜெய Inpap paathaik kaatdiduvaar — jeya 4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய 4. Saththuruvin kottaை thakarntholiya சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க Saththiyam niththiyam nilaiththonga சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி Saaththaanin senai nadungidavae – thuthi சாற்றி ஆர்ப்பரிப்போம் — ஜெய Saatti aarpparippom — jeya 5. கறை, திரை முற்றும் நீங்கிடவே 5. Karai, thirai muttaுm neengidavae கர்த்தர் நம்மைக் கழுவிடுவார் Karththar nammaik kaluviduvaar வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை Varukaiyil emmaich serkkum varai வழுவாமல் காத்துக் கொள்வார் — ஜெய Valuvaamal kaaththuk kolvaar — jeya

Senaiyathipan Nam Karththarukkae Song Meaning

1. Lord of hosts
Let us pay honor and glory
It is a miracle for his beloved – that
Let's enjoy knowing

Jay goes before Christ
He will be victorious
We sing Jaya Geethams
We will also hoist the victory flag
Hallelujah to His name

2. Even if mother forgets, I will forget
I will leave in horror
He chooses everything
Do not change your vote – Jaya

3. A sheep without a shepherd
He said that I am a good shepherd
Let's go after the sound of pleasure
He will show the path of happiness — Jaya

4. Demolish the enemy's stronghold
Let the truth stand forever
Let Satan's army tremble – praise
Let's take a shower — Jaya

5. Remove the stain and screen completely
The Lord will wash us
Until we join in the visit
He will keep himself from slipping — Jaya

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum