Chords
🏠 Lyrics Chords Bible

Senaigalin Devan Nammodu - சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
ஜெயத்தைத் தந்திடுவார்

சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்
பாக்கியம் அடைந்திடுவாய்
உயர்த்திடுவார் தாங்கிடுவார்
நன்மையால் நிரப்பிடுவார்

ஆவியின் வரத்தை தந்திடுவார்
ஆவியை பொழிந்திடுவார்
விரைந்திடுவாய் எழும்பிடுவாய்
சீயோனில் சேர்ந்திடுவாய்

சபையோரே நாம் எழும்பிடுவோம்
வசனத்தைப் பிடித்திடுவோம்
வென்றிடுவோம் சென்றிடுவோம்
ஊழியம் செய்திடுவோம்

Senaigalin devan nammodu Lyrics in English

Senaikalin Dhevan nammodu irukkintar Nallavar avar vallavar ataikkalamaanavar Eriko ponta sothanaikal Ethirittu vanthaalum Thakarththiduvaar noraுkkiduvaar Jeyaththaith thanthiduvaar Senaiyin karththarai nampiduvaay Paakkiyam atainthiduvaay Uyarththiduvaar thaangiduvaar Nanmaiyaal nirappiduvaar Aaviyin varaththai thanthiduvaar Aaviyai polinthiduvaar Virainthiduvaay elumpiduvaay Seeyonil sernthiduvaay Sabaiyorae naam elumpiduvom Vasanaththaip pitiththiduvom Ventiduvom sentiduvom Ooliyam seythiduvom

PowerPoint Presentation Slides for the song Senaigalin devan nammodu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Senaigalin devan nammodu PPT Senaigalin Devan Nammodu PPT

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் Senaikalin Dhevan nammodu irukkintar நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர் Nallavar avar vallavar ataikkalamaanavar எரிகோ போன்ற சோதனைகள் Eriko ponta sothanaikal எதிரிட்டு வந்தாலும் Ethirittu vanthaalum தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் Thakarththiduvaar noraுkkiduvaar ஜெயத்தைத் தந்திடுவார் Jeyaththaith thanthiduvaar சேனையின் கர்த்தரை நம்பிடுவாய் Senaiyin karththarai nampiduvaay பாக்கியம் அடைந்திடுவாய் Paakkiyam atainthiduvaay உயர்த்திடுவார் தாங்கிடுவார் Uyarththiduvaar thaangiduvaar நன்மையால் நிரப்பிடுவார் Nanmaiyaal nirappiduvaar ஆவியின் வரத்தை தந்திடுவார் Aaviyin varaththai thanthiduvaar ஆவியை பொழிந்திடுவார் Aaviyai polinthiduvaar விரைந்திடுவாய் எழும்பிடுவாய் Virainthiduvaay elumpiduvaay சீயோனில் சேர்ந்திடுவாய் Seeyonil sernthiduvaay சபையோரே நாம் எழும்பிடுவோம் Sabaiyorae naam elumpiduvom வசனத்தைப் பிடித்திடுவோம் Vasanaththaip pitiththiduvom வென்றிடுவோம் சென்றிடுவோம் Ventiduvom sentiduvom ஊழியம் செய்திடுவோம் Ooliyam seythiduvom

Senaigalin devan nammodu Song Meaning

God of hosts is with us
He is the Good, the Mighty, the Refuge

Experiments like Jericho
Even if it comes against
He will smash and smash
He will give victory

Trust in the Lord of hosts
You will be blessed
He will lift and bear
He will fill you with goodness

He will give the gift of the Spirit
He will pour out the Spirit
Hurry up and get up
You will join in Zion

Let us rise up, congregation
Let's catch the verse
Let's win and go
Let's do ministry

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar