🏠 Lyrics Chords Bible

Paralogathil ummodirukka - பரலோகத்தில் உம்மோடிருக்க

பரலோகத்தில் உம்மோடிருக்க

பரலோகத்தில் உம்மோடிருக்க
பாவியாம் என்னை அழைத்தீரே
உம்மை விட்டு தூரம் போனாலும்
வெகு தூரம் தேடி வந்தீரே -2

உங்க அன்பிற்கு அளவே இல்ல
உங்க தயவுக்கு தடையே இல்ல -2

தொலைந்து போன என்னையும்
தேடி வந்து தூக்கியே
தோளின் மீது சுமந்தீரே -2
என் காயங்களை கண்டீரே
கண்ணீரோடு அணைத்தீரே -2

கலங்கி நின்ற என்னையும்
கரம் பிடித்து தூக்கியே
கன்மலை மேல் நிறுத்தினீரே -2
என் கண்ணீரை துடைத்தீரே
காலமெல்லாம் காத்தீரே -2

Selvin Albertraj – Paralogathil ummodirukka Lyrics in English

Paralokaththil ummotirukka Paaviyaam ennai alaiththeerae Ummai vittu thooram ponaalum Veku thooram thaeti vantheerae -2 Unga anpirku alavae illa Unga thayavukku thataiyae illa -2 Tholainthu pona ennaiyum Thaeti vanthu thookkiyae Tholin meethu sumantheerae -2 En kaayangalai kannteerae Kannnneerodu annaiththeerae -2 Kalangi ninta ennaiyum Karam pitiththu thookkiyae Kanmalai mael niraுththineerae -2 En kannnneerai thutaiththeerae Kaalamellaam kaaththeerae -2

PowerPoint Presentation Slides for the song Selvin Albertraj – Paralogathil ummodirukka

by clicking the fullscreen button in the Top left. Or you can download Selvin Albertraj – Paralogathil ummodirukka PPT Paralogathil ummodirukka PPT

பரலோகத்தில் உம்மோடிருக்க Paralokaththil ummotirukka பாவியாம் என்னை அழைத்தீரே Paaviyaam ennai alaiththeerae உம்மை விட்டு தூரம் போனாலும் Ummai vittu thooram ponaalum வெகு தூரம் தேடி வந்தீரே -2 Veku thooram thaeti vantheerae -2 உங்க அன்பிற்கு அளவே இல்ல Unga anpirku alavae illa உங்க தயவுக்கு தடையே இல்ல -2 Unga thayavukku thataiyae illa -2 தொலைந்து போன என்னையும் Tholainthu pona ennaiyum தேடி வந்து தூக்கியே Thaeti vanthu thookkiyae தோளின் மீது சுமந்தீரே -2 Tholin meethu sumantheerae -2 என் காயங்களை கண்டீரே En kaayangalai kannteerae கண்ணீரோடு அணைத்தீரே -2 Kannnneerodu annaiththeerae -2 கலங்கி நின்ற என்னையும் Kalangi ninta ennaiyum கரம் பிடித்து தூக்கியே Karam pitiththu thookkiyae கன்மலை மேல் நிறுத்தினீரே -2 Kanmalai mael niraுththineerae -2 என் கண்ணீரை துடைத்தீரே En kannnneerai thutaiththeerae காலமெல்லாம் காத்தீரே -2 Kaalamellaam kaaththeerae -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum