🏠 Lyrics Chords Bible

Seiyya Virumbukintreer - என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna

என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna

என்ன செய்ய விரும்புகின்றீர்- தேவா (2)
என்னை தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரே
நான் என்ன செய்ய விரும்புகின்றீர்

1. அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்
அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்
கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லை
கர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை

2. காத்திருப்பேன் உம் சத்தம் கேட்க
தவறாமல் பேசும் உம் சித்தம் செய்ய
பாடுகளின் பாதை ஆனாலும்
ஓடுவேன் உமக்காக எந்நாளும்

3. என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தை
உம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்க
உந்தனின் சமூகத்தில் நிற்கும்போது
நான் நம்பினவன் என்று என்னை கட்டி அணைக்க

என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna Seiyya Virumbukintreer Lyrics in English

Enna seyya virumpukinteer- thaevaa (2) Ennai thaayin karuvil therintheduththavarae Naan enna seyya virumpukinteer 1. Alaiththeerae ennai um sevaikkaay Arpanniththaen naan um thaevaikkaay Kalappaiyil kai vaiththu thirumpuvathillai Karththar neer iruppathaal kalanguvathillai 2. Kaaththiruppaen um saththam kaetka Thavaraamal paesum um siththam seyya Paadukalin paathai aanaalum Oduvaen umakkaaka ennaalum 3. En kaiyil neer koduththa ooliyaththai Um naamam makimaikkaay seythu mutikka Unthanin samookaththil nirkumpothu Naan nampinavan entu ennai katti annaikka

PowerPoint Presentation Slides for the song என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna Seiyya Virumbukintreer

by clicking the fullscreen button in the Top left. Or you can download என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna Seiyya Virumbukintreer PPT Seiyya Virumbukintreer PPT

என்ன செய்ய விரும்புகின்றீர்- தேவா (2) Enna seyya virumpukinteer- thaevaa (2) என்னை தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரே Ennai thaayin karuvil therintheduththavarae நான் என்ன செய்ய விரும்புகின்றீர் Naan enna seyya virumpukinteer 1. அழைத்தீரே என்னை உம் சேவைக்காய் 1. Alaiththeerae ennai um sevaikkaay அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய் Arpanniththaen naan um thaevaikkaay கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லை Kalappaiyil kai vaiththu thirumpuvathillai கர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை Karththar neer iruppathaal kalanguvathillai 2. காத்திருப்பேன் உம் சத்தம் கேட்க 2. Kaaththiruppaen um saththam kaetka தவறாமல் பேசும் உம் சித்தம் செய்ய Thavaraamal paesum um siththam seyya பாடுகளின் பாதை ஆனாலும் Paadukalin paathai aanaalum ஓடுவேன் உமக்காக எந்நாளும் Oduvaen umakkaaka ennaalum 3. என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தை 3. En kaiyil neer koduththa ooliyaththai உம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்க Um naamam makimaikkaay seythu mutikka உந்தனின் சமூகத்தில் நிற்கும்போது Unthanin samookaththil nirkumpothu நான் நம்பினவன் என்று என்னை கட்டி அணைக்க Naan nampinavan entu ennai katti annaikka

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum