Seitrilirunthu Thuki Yeduthar - சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
Seitrilirunthu Thuki Yeduthar
சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
கன்மலைமேல் என்னை நிறுத்தினார்
எந்தன் இயேசு என் ஆண்டவர்
பாவத்திலே நான் கிடந்தேன்
இயேசுவையோ நான் அறியேன்
இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்
என்னை தேடி என் நேசர் வந்தார்
என் பாவங்கள் நீங்கினதே
ரத்தத்தாலே மீட்டெடுத்தார்
நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்
ஆலேலுயா நான் சுத்தமானேன்
Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் PPT Seitrilirunthu Thuki Yeduthar PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum