🏠 Lyrics Chords Bible

Seeresu Baalan Jeyamanu Velan - சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே

அனுபல்லவி

பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,
தாராள மாகத் தாமே மனுவான — சீரே

சரணங்கள்

1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக
மண்ணி லேகின மாட்சிமை யாலே,
விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற
வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? — சீரே

2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை
இந்நிலத்தினில் எழில்சமா தானம்,
மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க
தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? — சீரே

3. பாவப் பிணியாலே பாதகரைப் போலே
சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே,
கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க
தீபமாய் வந்த தேவமைந்தனான — சீரே

4. நித்தனே, என் பாவம் எத்தனையானாலும்
சித்தம் உருகிச் சீர்கூற வேணும்,
அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்;
பத்தியாய் உன்னைப் பகருவேன் எப்போதும் — சீரே

Seeresu Baalan Jeyamanu Velan - சீரேசு பாலன் ஜெயமனு வேலன் Lyrics in English

Seeraesu paalan jeyamanu vaelan Seer naamaththaith thinamae pottaுvomae Anupallavi Paaraalum vaenthan pakaronnnnaa mainthan, Thaaraala maakath thaamae manuvaana — seerae Saranangal 1. Ennnarum perumaan aelaich saayalaaka Mannnni laekina maatchimai yaalae, Vinnnavarkal potta, vettikkavi saatta Vannnam paati naam makilnthida vaenndaamo? — seerae 2. Unnatha paranuk koppillaa makimai Innilaththinil elilsamaa thaanam, Mannuyirkal meethu maapiriyam onga Thannuyir thantha thayavai enna solvom? — seerae 3. Paavap pinniyaalae paathakaraip polae Saapaththai nammael naam thaetinomae, Kopaththai oliththae kuvalayaththai meetka Theepamaay vantha thaevamainthanaana — seerae 4. Niththanae, en paavam eththanaiyaanaalum Siththam urukich seerkoora vaenum, Aththanae, un paatham anntinaen ippothum; Paththiyaay unnaip pakaruvaen eppothum — seerae

PowerPoint Presentation Slides for the song Seeresu Baalan Jeyamanu Velan - சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Seeresu Baalan Jeyamanu Velan - சீரேசு பாலன் ஜெயமனு வேலன் PPT Seeresu Baalan Jeyamanu Velan PPT

சீரேசு பாலன் ஜெயமனு வேலன் Seeraesu paalan jeyamanu vaelan சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே Seer naamaththaith thinamae pottaுvomae அனுபல்லவி Anupallavi பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன், Paaraalum vaenthan pakaronnnnaa mainthan, தாராள மாகத் தாமே மனுவான — சீரே Thaaraala maakath thaamae manuvaana — seerae சரணங்கள் Saranangal 1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக 1. Ennnarum perumaan aelaich saayalaaka மண்ணி லேகின மாட்சிமை யாலே, Mannnni laekina maatchimai yaalae, விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற Vinnnavarkal potta, vettikkavi saatta வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? — சீரே Vannnam paati naam makilnthida vaenndaamo? — seerae 2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை 2. Unnatha paranuk koppillaa makimai இந்நிலத்தினில் எழில்சமா தானம், Innilaththinil elilsamaa thaanam, மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க Mannuyirkal meethu maapiriyam onga தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? — சீரே Thannuyir thantha thayavai enna solvom? — seerae 3. பாவப் பிணியாலே பாதகரைப் போலே 3. Paavap pinniyaalae paathakaraip polae சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே, Saapaththai nammael naam thaetinomae, கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க Kopaththai oliththae kuvalayaththai meetka தீபமாய் வந்த தேவமைந்தனான — சீரே Theepamaay vantha thaevamainthanaana — seerae 4. நித்தனே, என் பாவம் எத்தனையானாலும் 4. Niththanae, en paavam eththanaiyaanaalum சித்தம் உருகிச் சீர்கூற வேணும், Siththam urukich seerkoora vaenum, அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்; Aththanae, un paatham anntinaen ippothum; பத்தியாய் உன்னைப் பகருவேன் எப்போதும் — சீரே Paththiyaay unnaip pakaruvaen eppothum — seerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum