🏠 Lyrics Chords Bible

Searvatheppothu Paavi - சேர்வதெப்போது பாவி

சேர்வதெப்போது பாவி

பல்லவி

சேர்வதெப்போது பாவி – சொர்க்க இன்பத்தை
சேர்வதெப்போது பாவி – மோட்ச இன்பத்தை
சேர்வதெப்போது பாவி?

சரணங்கள்

1. ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல்
காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் – சேர்

2. அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்து
இரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் – சேர்

3. பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக்
கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் – சேர்

4. திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான்
உருக்கமுள்ள இயேசுவின் திருக்கரம் வையாவிடில் – சேர்

5. உள்ளத்தைத் திறந்து நீ உண்மையை அறியாமல்
கள்ளத்தனம் பண்ணிக் காலத்தைக் கழித்தால் – சேர்

6. இரட்சகர் வந்துன்னை இரட்சிக்க நிற்கும்போது
கட்சி பண்ணிக்கொண்டு துஷ்டனாக அலைந்தால் – சேர்

Searvatheppothu Paavi - சேர்வதெப்போது பாவி Lyrics in English

Pallavi Servatheppothu paavi – sorkka inpaththai Servatheppothu paavi – motcha inpaththai Servatheppothu paavi? Saranangal 1. Njaalaththil vantha kurunaathanaip panniyaamal Kaalamirukkuthentu kavalaiyattirunthaal – ser 2. Akshayan Yesuvin pakshamathai maranthu Irakshaiyaith thalli thur ichchaைyil thirinthaal – ser 3. Paavap paaranj sumanthu parithavikkum paaviyaik Koovi alaiththu nirkum kaavalanai vittal – ser 4. Thirukku muraுkkup pannnum serukkulla nenjaththaithaan Urukkamulla Yesuvin thirukkaram vaiyaavitil – ser 5. Ullaththaith thiranthu nee unnmaiyai ariyaamal Kallaththanam pannnnik kaalaththaik kaliththaal – ser 6. Iratchakar vanthunnai iratchikka nirkumpothu Katchi pannnnikkonndu thushdanaaka alainthaal – ser

PowerPoint Presentation Slides for the song Searvatheppothu Paavi - சேர்வதெப்போது பாவி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Searvatheppothu Paavi - சேர்வதெப்போது பாவி PPT Searvatheppothu Paavi PPT

பல்லவி Pallavi சேர்வதெப்போது பாவி – சொர்க்க இன்பத்தை Servatheppothu paavi – sorkka inpaththai சேர்வதெப்போது பாவி – மோட்ச இன்பத்தை Servatheppothu paavi – motcha inpaththai சேர்வதெப்போது பாவி? Servatheppothu paavi? சரணங்கள் Saranangal 1. ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல் 1. Njaalaththil vantha kurunaathanaip panniyaamal காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் – சேர் Kaalamirukkuthentu kavalaiyattirunthaal – ser 2. அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்து 2. Akshayan Yesuvin pakshamathai maranthu இரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் – சேர் Irakshaiyaith thalli thur ichchaைyil thirinthaal – ser 3. பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக் 3. Paavap paaranj sumanthu parithavikkum paaviyaik கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் – சேர் Koovi alaiththu nirkum kaavalanai vittal – ser 4. திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான் 4. Thirukku muraுkkup pannnum serukkulla nenjaththaithaan உருக்கமுள்ள இயேசுவின் திருக்கரம் வையாவிடில் – சேர் Urukkamulla Yesuvin thirukkaram vaiyaavitil – ser 5. உள்ளத்தைத் திறந்து நீ உண்மையை அறியாமல் 5. Ullaththaith thiranthu nee unnmaiyai ariyaamal கள்ளத்தனம் பண்ணிக் காலத்தைக் கழித்தால் – சேர் Kallaththanam pannnnik kaalaththaik kaliththaal – ser 6. இரட்சகர் வந்துன்னை இரட்சிக்க நிற்கும்போது 6. Iratchakar vanthunnai iratchikka nirkumpothu கட்சி பண்ணிக்கொண்டு துஷ்டனாக அலைந்தால் – சேர் Katchi pannnnikkonndu thushdanaaka alainthaal – ser

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum