Saththiya Vedhathai Dhinam - சத்திய வேதத்தைத் தினம்
சத்திய வேதத்தைத் தினம்
சத்திய வேதத்தைத் தினம் தியானி
பல்லவி
சத்திய வேதத்தைத் தினம் தியானி,
சகல பேர்க்கும் அதபிமானி.
அனுபல்லவி
உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் – சத்திய
சரணங்கள்
1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். – சத்திய
2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்;
புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். – சத்திய
3. புலைமேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கதுமருந்தாம்;
நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம் – சத்திய
4. கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது. – சத்திய
5. மாந்தர் ரக்ஷிப்படையும் வழி வழுத்தும் வேதவார்த்தை அது;
வேந்தர் அமைச்சர் முதலெவர்க்கும் விதித்த பிரமாணமும் அதுவே. – சத்திய
Saththiya Vedhathai Dhinam - சத்திய வேதத்தைத் தினம் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Saththiya Vedhathai Dhinam - சத்திய வேதத்தைத் தினம்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Saththiya Vedhathai Dhinam - சத்திய வேதத்தைத் தினம் PPT Saththiya Vedhathai Dhinam PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum