🏠 Lyrics Chords Bible

Saththiya Vaetham Paktharin Geetham - சத்திய வேதம் பக்தரின் கீதம்

சத்திய வேதம் பக்தரின் கீதம்

சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்

எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்

1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்மா உயிரடையும் — சத்திய

2. பேதைகளிடம் ஞானம் அருளும்
வேத புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதனின் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும் — சத்திய

3. வேதப் பிரியர் தேவ புதல்வர்
சேதமடையா நடந்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார் — சத்திய

4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும் — சத்திய

5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன் மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே — சத்திய

6. வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும் — சத்திய

Saththiya Vaetham Paktharin Geetham Lyrics in English

Saththiya vaetham paktharin geetham Suththarkal pokum paathaiyin theepam Uththama maarkkam kaattum eththanai thunpam thuyaram vanthum Pakthanaith thaettidum oushatham 1. Niththam virumpum Karththar vasanam Suththam pasumpon thelinthidum thaen Ithayam makilum kannkal theliyum Irunnda aathmaa uyirataiyum — saththiya 2. Paethaikalidam njaanam arulum Vaetha puththakam maenmai tharum Iravum pakalum ithanin thiyaanam Inimai thangum thanimaiyilum — saththiya 3. Vaethap piriyar thaeva puthalvar Sethamataiyaa nadanthiduvaar Ilaikal uthiraa marangal pola Ivarkal nalla kani tharuvaar — saththiya 4. Ullam uthikkum uraுthi alikkum Kallang kapadellaam akattaுm Katinthuk kollum karaikal pokkum Kanamataiya vali nadaththum — saththiya 5. Karththar vasanam valla sammatti Kan malaiyaiyum noraுkkidumae Ithaya ninaivai vakaiyaay araுkkum Iru puramum karukkullathae — saththiya 6. Vaanam akalum poomi aliyum Vaetha vasanam nilaiththirukkum Paraman vaetham enathu selvam Paravasam nitham arulum — saththiya

PowerPoint Presentation Slides for the song Saththiya Vaetham Paktharin Geetham

by clicking the fullscreen button in the Top left. Or you can download Saththiya Vaetham Paktharin Geetham PPT

சத்திய வேதம் பக்தரின் கீதம் Saththiya vaetham paktharin geetham சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் Suththarkal pokum paathaiyin theepam உத்தம மார்க்கம் காட்டும் Uththama maarkkam kaattum எத்தனை துன்பம் துயரம் வந்தும் eththanai thunpam thuyaram vanthum பக்தனைத் தேற்றிடும் ஔஷதம் Pakthanaith thaettidum oushatham 1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் 1. Niththam virumpum Karththar vasanam சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன் Suththam pasumpon thelinthidum thaen இதயம் மகிழும் கண்கள் தெளியும் Ithayam makilum kannkal theliyum இருண்ட ஆத்மா உயிரடையும் — சத்திய Irunnda aathmaa uyirataiyum — saththiya 2. பேதைகளிடம் ஞானம் அருளும் 2. Paethaikalidam njaanam arulum வேத புத்தகம் மேன்மை தரும் Vaetha puththakam maenmai tharum இரவும் பகலும் இதனின் தியானம் Iravum pakalum ithanin thiyaanam இனிமை தங்கும் தனிமையிலும் — சத்திய Inimai thangum thanimaiyilum — saththiya 3. வேதப் பிரியர் தேவ புதல்வர் 3. Vaethap piriyar thaeva puthalvar சேதமடையா நடந்திடுவார் Sethamataiyaa nadanthiduvaar இலைகள் உதிரா மரங்கள் போல Ilaikal uthiraa marangal pola இவர்கள் நல்ல கனி தருவார் — சத்திய Ivarkal nalla kani tharuvaar — saththiya 4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும் 4. Ullam uthikkum uraுthi alikkum கள்ளங் கபடெல்லாம் அகற்றும் Kallang kapadellaam akattaுm கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும் Katinthuk kollum karaikal pokkum கனமடைய வழி நடத்தும் — சத்திய Kanamataiya vali nadaththum — saththiya 5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி 5. Karththar vasanam valla sammatti கன் மலையையும் நொறுக்கிடுமே Kan malaiyaiyum noraுkkidumae இதய நினைவை வகையாய் அறுக்கும் Ithaya ninaivai vakaiyaay araுkkum இரு புறமும் கருக்குள்ளதே — சத்திய Iru puramum karukkullathae — saththiya 6. வானம் அகலும் பூமி அழியும் 6. Vaanam akalum poomi aliyum வேத வசனம் நிலைத்திருக்கும் Vaetha vasanam nilaiththirukkum பரமன் வேதம் எனது செல்வம் Paraman vaetham enathu selvam பரவசம் நிதம் அருளும் — சத்திய Paravasam nitham arulum — saththiya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum